'Pratijna Dina' is a step towards strengthening the Congress organisation and empowering Karyakartas across Karnataka.
Our aim is to ensure that the voice of the worker is the voice of the party
Watch it LIVE on TV news channels and social media platforms from 10.30 AM tomorrow
நடந்ததை எங்க வேணும்னாலும் சொல்லுவேன்" என மாஜிஸ்திரேட் முன் #JeyarajandFenix காவல் நிலையத்தில் விடிய விடிய அடிக்கப்பட்டார்கள் என வாக்குமூலம் கொடுத்த தலைமை காவலர் ரேவதி பேட்டி!
California sues @Cisco for discriminating an Indian-American Dalit employee at the US workplace. The two Brahmin Managers have outed the complainant's caste to the colleagues, isolated him, rejected a raise and denied two promotions.
https://t.co/VQofybITyl
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 6 தொழிலாளர்கள் மரணமடைந்து பலரும் காயமடைந்திருக்கிறார்கள். மறைந்தவர்களுக்கு அஞ்சலி! காயமடைந்தவர்களுக்கு என் ஆறுதல்!
@nlcindialimited இழப்பீட்டை உறுதி செய்வதுடன், இனி ஒரு தொழிலாளியும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்திட வேண்டும்!
"அடிக்கடி பச்சோந்தியாக மாறி 'உரிமையாளரை மாற்றும் வாடகைதாரர்' அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமாருக்கு எங்கள் கழக தலைவரை விமர்சிக்க யோக்கியதை இல்லை"
- கழக துணைப் பொதுச்செயாளர் திரு. ஐ.பெரியசாமி MLA அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/Hjk3k3Jayb
#DMK
நாளு தெருவை சுற்றி வரும் நமக்கே வெளியில் போகாமல் இவ்வளவு மன உளைச்சல் இருக்கும் போது....
ஊரு ஊரா.... நாடு நாடா... சுத்தி திரிந்த நம்ம #ஜீ க்கு ஒரே இடத்தில் இருக்க எவ்வளவு மன உளைச்சல் இருக்கும்...
பாவம் நம்ம #ஜீ.....😆😆😂😂😂😆
மிக கொடிய கொரோனா பேரிடர் சூழலில் தங்களின் உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காக்கும் கள வீரர்களான மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துகள்!!!
அதிக கவனம் பெறாத செய்தி:
சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற லாரி மோதி காவலர் பரிதாப பலி!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற கன்டெய்னர் லாரியை துரத்தி பிடிக்க முயன்ற காவலர் மீது லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆளுங்கட்சியினர் சொல்வதை காவல்துறையினர் அப்படியே கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் தான் சாத்தான்குளம் இரட்டை கொலை போன்ற நிகழ்வுகளுக்கான காரணம்.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கக்கூடாது.