இதில் தயவாய் வினவியிருப்பது நமக்காக நீங்கள் செய்ய இயன்றவையே.
உங்கள் சேவையால் நிச்சயம் தமிழிற்கு பயனிருக்கும்.
குறைந்தபட்சம், வரி செலுத்தியே தமிழன் சாகாமல் காக்கப்படுவான்.
@polimernews இங்கு யாருக்கும் தண்டனை பயம்யில்லை, ஏன்னென்றால் சட்டம், விதிகள் எதற்கும் மரியாதையில்லை.
இழப்பு நேரிடும் வரை, அரசிற்கு ஊதியம் மட்டும் போதும்.
சட்டமும் விதிமுறைகளும் தண்டனை பயத்தை உண்டாக்கினாலன்றி நாட்டில் மனிதன் உயிருக்கு மதிப்பே கிடையாது.
இந்த இளைஞன் இந்த 1 நிமிட காணொளியில் மோடியை நோக்கி எழுப்பும் கேள்விக்கணைகள் அத்தனையும் செம்ம நச், அதிகம் பகிரவும் நண்பர்களே!
1)நான் முக்காலமும் அறிந்த ஞானி மனிதப் பிறவியே அல்ல பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் என தானே கூறிக் கொள்ளும் மோடி அவர்களே
@Gandhi_Parivaar@deltatamilian
நாட்டை மீட்பதற்காகக் கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன். 60 ஆண்டுகளில் அவர்கள் செய்யாததைச் செய்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன்
@RVikraman@YouTube அந்த அண்டி"பிழைக்க வந்த
கூட்டத்தின்.. சமஸ்கிருத திராவிடம் என்ற சொல்லை"
நீ எதுக்குப்பா முகமூடியா போட்டுட்டு திரியனும்.. 🤔🤔
தமிழர் என்ற சொல்லைக் கூட வைத்துக்கொள்ள மனமில்லாத
இனவெறி, சமூகவெறி தானே அது..@RVikraman