Cremation over…Wedding receptions over…
Now, let’s come back to the main burning issue….
Even Honourable Judges of Madras Hight Court started speaking out this in public…
Why did the Chief Minister didn’t act upon so far on the KALLAKURICHI MLA who had sent obscene vulgar message to Collector of Kallakurichi?
Why did the Chief Secretary of Tamilnadu clear the air on this?
When do people of this state going to get answer for this most worst part of Tamilnadu History?
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார��டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக ந��ர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜ��னா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்த���்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழை���்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 த��ர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல���, இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் க���ட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரச��கர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின�� மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்ததில் இறந்து போன சம்பவத்தில் கவனிக்கப்பட வேண்டியது - குழந்தைகளை தூக்கி சென்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்தே இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு... இரண்டாவது குழந்தை இறக்கும் போது அந்த குழந்தையை சிகிச்சைக்கு சுமார் 30கிமி தூரத்தில் "சங்கராபுரம் அரசு மருத்துவமனை" தூக்கிட்டு போங்கனு சொல்றதுக்கு எதுக்குய்யா ஆரம்ப சுகாதார நிலையம்? அப்போ புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதுக்கு?
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதுவும் கிராமபுறங்களில் இருக்கும் சுகாதார நிலையத்தில் எந்த எந்த பகுதியில் எப்படியான விசம் முறிக்கும் மருந்து வகைகள் இருக்க வேண்டும் என்ற வரையரை உண்டு ஆனால் இந்த TVK அரசு அதற்கு எந்த வேலையும் செய்தது போல தெரியவில்லை. எல்லா ஊர் மருத்துவமனையிலும் விஜய் புகைப்படத்தை வைப்பதற்கு செலவு செய்த காசில் அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு நாய் கடிக்கு மருந்து வாங்கி வைங்க தற்கூறி கூட்டமே!
தரங்கெட்ட நிலையில் நாளுக்கு நாள் மோசமடைகிறது தமிழகத்தின் நிர்வாகம்...
நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியில் கடற்கரையைப் பார்த்தவாறு அலுவலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது.
பட்டினப்பாக்கம் மீ���வர் குடியிருப்பை இடித்துவிட்டு கடலைப் பார்த்தாவறு தலைமைச்செயலகம் கட்டினால் முதலமைச்சருக்கு நல்லது.
எந்த திசையில் போலீஸ் ஸ்டேஷன் கட்டினால் லாக்அப் டெத் நடக்காது என ஜோதிடர்களிடம் கேட்டு சொல்லச் சொல்லலாம்.
மதுரைக்கு வந்தால் அவர் அழகர்.
திருச்செந்தூர் சென்றால் அவரே முருகன்.
எப்போது அவர் முதலமைச்சராய் இருப்பார் என்று தெரியவில்லை.
ஆறுமாத கால ஆட்சியில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் எட்டாவது லாக்அடப் டெத்.
போலீசார் சாவதைக் கேள்வி கேட்பதிலும், போலீஸ் நடத்திய சாவைக் கேள்வி கேட்பதிலுமே இந்த அரசு நகரும்போல தெரிகிறது.
For D Nation’ with @Madhooo07
Local Body elections will give power to more TVK goons 🚨🚨🚨
🚨 @TVKVijayHQ "handpicked" just 234 candidates and we are already witnessing hell!
1. Assault and subsequent drama by Deputy Speaker/MLA Ravi Shankar
2. Collector getting harrassed by MLA Arul Vignesh
3. Out of court settlement in Srivaikuntam gang rape case by MLA Saravanan
Above listed are just MLAs.
More serious crimes come from party functionaries like Boobalan who was caught with 150kg meth.
This is alarming, because when time comes for local body election 🚨, this is the pool candidates will be "handpicked" from.
Thousands of TVK goons will get power 🚨
Total shit show!!
@arivalayam@DMKITwing
#DMK #TVK #TNPolitics #VIJAY
We never got such threats from former governments even when we highlighted operational and maintenance flaws.
Look at a TVK activist texts, What���s wrong with sharing upcoming livery?
If it’s an eyesore then please convey the same with Minister or officials to change it.
டெல்லி வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகாத விஜய் - (வைகோ சொன்ன காரணம் விஜய் வந்தால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என).
இன்று மேடம் சோனியா அவர்களின் புத்தக வெளியீட்டில் விஜய் கலந்து கொண்டனர்
கட்டுக்குள் அடங்கி தான் இருந்தது
ஆமா எப்பொழுது வைகோவின் சென்னை புத்தக வெளியீடு🤔
CM Vijay has to put an end to this mockery.
CM holds the portfolio of Home Department. The Minister for Cooperative Societies inspecting the Police Station and making a reel out of it doesn’t augur well for the CMO and the Government.
Treat the Tamil Nadu police force as a professional force, don’t let others make a mockery out of it.
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு
கடவுள் உண்டென நம்பியவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் ஒருவரே என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
கடவுள் இல்லலவே இல்லை என்றவர்கள் முதலமைச்சரானார்கள்.
இப்போதுதான் கடவுளே முதலமைச்சராகி இருக்கிறார்.
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog