@mkstalin @vijayanpinarayi @CMOKerala ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி..
First Quality துவரம்பருப்பே 100 ரூபாய்க்கு கிடைக்கும் போது Third Quality துவரம்பருப்பை 143 ரூபாய்க்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி..
இப்பொழுது அந்த டெண்டரை ரத்து செய்திருக்கிறது திமுக அரசு..
சாப்பிடுறதுக்கு டிபன் பாக்ஸ்ச திறக்கும்போது..
இன்னைக்கு "என்ன இருக்குமோ" னு தோணுச்சுனா , அது அம்மா சமையல் !!
இன்னைக்கு "எப்படி இருக்குமோ" னு தோணுச்சுனா , அது மனைவி சமையல் !!
சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10%கூட இன்று நாம் நடப்பதில்லை.நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி.நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்...
-எஸ்.ரா
செப்டம்பர்-23. மருத்துவ வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய இந்திய பெண் வேதியியலாளர்- அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) பிறந்த தினம். https://t.co/WwTVvQdaKd
டுவிட்டரில் தற்போது டாப் டிரென்டிங்கில் உள்ள ஹேஷ்டேக் என்ன தெரியுமா ? தமிழ்நாட்டு மானம் காத்துல பறக்குது !! - Asianetnews tamil | DailyHunt Lite https://t.co/tbWoY0fJVV