அள்ள வைத்தவனின் வாயில் அந்த மலத்தை திணிக்க கற்றுக்கொள்வோம்!
உயர்ந்த சாதியை பேருக்குப்பின்னால் சேர்ப்பது பெருமை! ஆனால் ஒடுக்கப்ப(டுத்தப்ப)ட்ட சாதியின் பெயரைச்சொன்னால் அது இழிவு! என்ன டிசைன்டா?
#வாதம்_விவாதம் | தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த தலித் சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயர் சொல்லி இழிவாகப் பேசியதோடு, அவரை கையால் மலத்தை அள்ள வைத்துள்ளதாக புகார்.
இப்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மலம், சாணி, சேறு இவற்றைவிட காவிதான் இழிவானது, அருவருப்பானது என சங்கிகளுக்கே தெரிந்திருக்கிறது. அதான் பெரியார் சிலை மீது காவி சாயத்தை வீசியிருக்கிறார்கள்.
A Dalit family in Guna tried to commit suicide in front of the police administration. Raju and Savitri requested the police not to run JCB on their crops. After police refused to stop they drink the pesticides. Their children are seen crying...
#DalitLivesMatter