ராகுல் பற்றவைத்த நெருப்பு புகைய தொடங்கியுள்ளது.
அதெப்படி எல்லா தேர்தல்களிலும் 5 மணிக்கு மேல் திடீரென லட்சக்கணக்கான வாக்குகள் பதிவாகின்றன என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
தேர்தல் ஆணையத்தின் சதிவேலை பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. பாஜகவின் மோசடி அம்பலமாகட்டும்.
இந்து கோயிலின் தூணை ஒரு தலித் சிறுவன் தொட்டுவிட்டான் என அவன் குடும்பத்திற்கு 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்கள்.
கடுப்பான தலித் அமைப்புகள் கோயிலுக்குள் நுழைந்து அம்பேத்கர் கொடியை நட்டுள்ளன.
பள்ளிவாசல்களில் காவி கொடியை கட்டினார்கள். இப்போ அது அவர்களுக்கே திரும்பியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை பிடிச்சி வெளுத்து விட்டிருக்கார் நம்ம முதலமைச்சர் 👌👏🏻🔥🔥🔥
“நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என பாஜகவிடம் சொல்ல அதிமுகவுக்கு அருகதை இருக்கா?”
https://t.co/4Zc181VcOJ
நயினார் மாமா நல்லவரு வல்லவரு என்று சொல்றது பாஜக இல்லை நாம் தமிழரு 🤭
பாஜகாரன் கூட இந்த அளவுக்கு புழக மாட்டான் இவனுக மண்டி போட்டு புழந்து கொண்டிருக்கானுக
எங்க அந்த இடும்பவனம் கார்த்தி @idumbaikarthi சோறு தான் திங்கிறியா ப்ரோ
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏப்ரல் 12-ம் தேதி மதுரையில் இப்படி சொன்ன அமித்ஷா, சரியாக
ஒருவருடம் கழித்து 2025 ஏப்ரல் 11-ம் தேதி தன்னை முட்டாள் ஆக்கி கொண்டார்.
தமிழ்நாட்டை குறி வைக்கும் வட இந்திய கொள்ளை கும்பல்.
தேர்தலுக்கு முன்பு வரை இன்னும் பல கும்பல்களை பாஜக இறக்கும். அடுத்த சில மாதங்கள் தமிழ்நாட்டிற்கு ஆபத்தான கால கட்டம்.
பாஜக வாக்காளர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
”மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்” - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மீண்டும் மீண்டும் சொல்கிறோம் மயிறுல கூட வெல்லாது என்று.😂
#GetlostAmitsha