#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம்
Werequest Honorable primeminister of India @PMOIndia andthe RESPECTEDChiefminister of Tamilnadu @CMOTamilNadu sir Immediately fulfill the demand of our agrarianpeople of TamilNadu for ourethnic recovery Yourelection promises have expired People
#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம் அடையாளத்துடன் வா ! அறிமுகப்படுத்திக���கொள் தமிழராய் ஒன்றாவோம் !தமிழருள் உயர்வு தாழ்வு இல்லை ! அனைவரும் சமம் ! உனக்கும் எனக்கும் தமிழர் வரலாற்றில் பெரும்பங்கு உண்டு சமமாக !கிழ் சாதி மேல் சாதி என்று சொல்லி வருபவன் தரம் தாழ்ந்தவன்!அவனை தவிர்த்துவிடு!
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் #பட்டியல்_மாற்ற கோரிக்கை குறித்து பொது மக்களாகிய உங்களுடைய விருப்பம் என்ன?
இதனால் ஏற்படும் நன்மை தீமை விளைவுகள் குறித்த பதில்கள் commentல் விருப்பம் இருப்பின் தெரிவிக்கலாம்🤝👍.
👇
வரலாற்று பெருமைகள் இருந்தும் நமக்கு இழிவு முறையா�� மரியாதை இல்லாமல் இறப்பதற்கு பட்டியல் தான் காரணம்!
இது நம்முடைய வழி!
மாற்றாருக்கு சொன்னால் புரியாது!
நமக்காக இல்லை என்றாலும் நம் தலைமுறைக்காக வாது SC பட்டியலை விட்டு வெளியே வர வேண்டும்!
#dkvnomoresc
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் #பட்டியல்_மாற்ற கோரிக்கை குறித்து பொது மக்களாகிய உங்களு��ைய விருப்பம் என்ன?
இதனால் ஏற்படும் நன்மை தீமை விளைவுகள் குறித்த பதில்கள் commentல் விருப்பம் இருப்பின் தெரிவிக்கலாம்🤝👍.
👇
@ArunpandianA4 வரலாற்று பெருமைகள் இருந்தும் நமக்கு இழிவு முறையான மரியாதை இல்லாமல் இறப்பதற்கு பட்டியல் தான் காரணம்!
இது நம்முடைய வழி!
மாற்றாருக்கு சொன்னால் புரியாது!
நமக்காக இல்ல�� என்றாலும் நம் தலைமுறைக்காக வாது SC பட்டியலை விட்டு வெளியே வர வேண்டும்!