போராட்ட குணம் மிக்க தலைவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக குரல் கொடுப்பவர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
போராட்ட குணம் மிக்க தலைவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக குரல் கொடுப்பவர் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
#DrRamadossAyya85#மருத்துவர்அய்யா85#PasumaiThaayagam
செப்டம்பர் 17- தியாகிகள் தினத்தை போற்றுவோம். இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த ஈகியர்கள் 21 பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
#35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice
ஒரு வார கால சாலை மறியல் எனும் இரத்த சரித்திரத்தில் பிறந்த MBC எனும் தியாக வரலாறு
செப்டம்பர் 17- தியாகிகள் தினத்தை போற்றுவோம். இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடுஇணையற்ற தியாகம் செய்த ஈகியர்கள் 21 பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
#35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice
செப்டம்பர் 17- தியாகிகள் தினத்தை போற்றுவோம். இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த 21 பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
#35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice
பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று 35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் வணங்குகிறேன்... போற்றுகிறேன!(1/2)
#35YearsofVanniyarAgitation
செப்டம்பர் 17- தியாகிகள் தினத்தை போற்றுவோம். இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த ஈகியர்கள் 21 பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
#35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice
துப்பாக்கிச்சூடு கொடூரத் தாக்குதல்களால் இன்னுயிரை தியாகம் செய்தவர்களின் 35வது நினைவு நாள் இன்று காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இடஒதுக்கீட்டு போராட்ட ஈகியர்கள் 21பேருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்
#35YearsofVanniyarAgitation#PMK4SocialJustice
வன்னியர் இடஒதுக்கீட்டுப் போரில் துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35ஆவது நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை. அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்!
#35YearsofVanniyarAgitation
மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும் வேலை மறுக்கும், கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்.எல்.சி வெளியேற வலியுறுத்தி, பா.ம.க. தலைவர் மருத்துவர் @draramadoss அவர்கள் தலைமையில் போராட்டம் இன்னும் சற்றுநேரத்தில் துவங்கும்
#CloseDownNLCIndia#NLCயைபூட்டுவோம்
நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்காத என்.எல்.சி வெளியேற வலியுறுத்தி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் @draramadoss தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.
#CloseDownNLCIndia#NLCயைபூட்டுவோம்
கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் நிறுவனம் NLC.
மண்ணின் மைந்தர்களுக்கும் நிலம் கொடுத்தோருக்கும் வேலை கொடுக்காத நிறுவனம் NLC.
தமிழக மக்களுக்கு எதிரான #NLCயைபூட்டுவோம்#CloseDownNLCIndia
We did demand 20% reservation back in 1980-87 by giving away almost 25 lives.Yet, Vanniyar clan hasn't yet got the justice even after they got the right to claim it.
TN gov do open your eyes and do the necessary needs.Don't postpone the right
#WeDemandVanniyarReservation
சாத்தியமே இல்லாத மாரத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும்போது சட்டநாதன் , அம்பாசங்கர் ,ஜனார்த்தனம் ,தணிக்காசலம் என தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையர்கள் பரிந்துரை செய்த வன்னியர் இடஒதுக்கீடு மட்டும் சாத்தியமற்றதா ?
#WeDemandVanniyarReservation