சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!
கிரிவலப்பாதை என்பது கோயில் கருவறைக்குள் உழைக்காமல் வாழும் கூட்டத்திற்கு சொந்தமல்ல மிஸ்டர் ரவி…கிரிவலப்பாதையிலுள்ள முனீஸ்வரன் , பச்சையம்மா, வேடியப்பன் கோயில்களில் கிடாவெட்டி,கோழியறுத்து, பன்றி குத்தி படையலிட்டு வழிபடும் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான பாதை… @PKSekarbabu@skpkaruna
“ ஆல மரத்துல விளையாட்டு
அணிலே அணிலே கைதட்டு
கொஞ்சும் கிளியே தாலாட்டு
குட்டிக் குரங்கே வாலாட்டு”
தெற்குத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கூடுதல் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் மகிழ்ந்து பாடிய மாணவச்செல்வங்கள்.
மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு விரைவாக செயலாற்ற வேண்டும் என்பதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சுவெ ஒரு மிகச்சிறந்த உதாரணம். #AnnaUniversity#ProjectAssistant தற்காலிகப் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் இந்தியில் தொடர்புத்திறன் இருக்கவேண்டும் என்று கடந்த 2023 மே29 அன்று வெளிட்டிருந்தது
எதற்கிந்த ஊதாரிச்செலவு என ஆரம்பித்து, சாவர்க்கர் பிறந்த நாளில் திறக்க கண்டனம் தெரிவித்து, இப்போது ஏன் குடியரசுத் தலைவரை வைத்து திறக்கவில்லை என்கிற நிலைக்கு வந்துள்ளோம்.
"முறையான திட்டமிடல்தான் இதைச் சாத்தியமாக்கியது. படத்தில் வேலை செய்த அனைவரும் புதியவர்கள் என்றாலும் குழுவாக உழைத்தோம். இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஓடினோம்." - இயக்குநர் தரணி ராசேந்திரன்
#DharaniRasendran | #Yaathisai
https://t.co/4SgdWyJlys
#WATCH | "மற்றவர்களின் பெருமைக்காக தயாரித்த வரலாற்றை பார்த்த நாம், உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள யாத்திசை படத்தை பார்க்க வேண்டும்"
-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
#SunNews | #Yaathisai | #TamilCinema