தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தல அஜித் தலா பத்து லட்சம் விளம்பரம் இன்றி மறைமுகமாக கொடுத்தார் என கித்னா பேருக்கு தெரியும் #விஸ்வாசம்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தல அஜித் தலா பத்து லட்சம் விளம்பரம் இன்றி மறைமுகமாக கொடுத்தார் என கித்னா பேருக்கு தெரியும் #விஸ்வாசம்
TN_ல் தினம் ஒரு போராட்டம் உண்டு உங்களுக்கு அரசியல் சரிவராது.
TN மக்களுக்கு எதிராக அநீதி நடக்கும் போது அப்படியே அப்பவே வருவது தான் உண்மையான அரசியல் !
@rajinikanth செய்ய வருவது #ஆன்மீகஅரசியல் அல்ல வியாபாரம் Business - #தமிழன்_சத்தியராஜ் 👌
வேங்கைமகனுக்கு மீண்டும் செருப்படி 😂
இந்த பேச்சு, கோபம், இதற்கு வர வேண்டியது...ஆனால் மக்கள் போராட்டத்தை கொச்ச படுத்தும் போது வருகிறது இப்போ புரிகிறதா ஆன்மீக அரசியல்..😂😂
#நான்தான்பாரஜினிகாந்த்
முருகா!
இன்று சொல்கிறேன் ஒரு சூள்!
இன்று சொல்கிறேன் ஒரு சபதம்!
இரங்கல் வீட்டை இழிவு செய்த இவனின் காலா படத்தை,
இனி பார்க்க மாட்டேன்! பிடித்தமே ஆயினும்..
#SayNotoKaala#SayNotoRajini#IWillNotSeeKaalaRajini
தமிழ்..
உணர்ச்சியை அடித்தவனை
வணிகத்தால் அடி!!
https://t.co/QAhbKIMMfh
கேள்வி மேல் கேள்வி கேட்க அமைதியாக பதில் அளித்தவர் உணர்ச்சிவயப்பட்டு வேகமாக பதில் அளித்தார் திரு ரஜினிகாந்த்.. இதுதான் மக்களின் நிலைமையும்.. மக்களின் உணர்ச்சிவசமே போராட்டம் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்.. போராட்டம் தப்பில்லை..
இவன் ஒருத்தன். எதோ தாய் இருக்குறப்ப மட்டும் தினம் ஒரு மணி நேரம் மடில படுத்து அழுதுட்டு வந்த மாதிரியே பேசுவான்.. டேய் லூசுப்பயலே உன்னைய தூக்குனதே இப்படி ஓவரா பேசுறன்னு தான்