Breaking:
ஜெம் வீரமணி மீது புகார் போடப்பட்டது 06-10-25. FIR போடப்பட்டது 07-10-25. அன்றிலிருந்தே அதன்மீது விசாரணை தொடங்கிவிட்டது.
ஆனால் 06-07-26 அன்று, கிட்டத்தட்ட FIR போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து "வீழ்ந்த மனிதர்கள்" என்கிற இந்த புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெம் வீரமணி கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதியது பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பன பத்திரிகையாளர் பிரகாஷ் M.சுவாமி. அஞ்சலி திரைப்பட���்தில் நடித்த பிரபல நடிகையிடம் இவர் செய்த சில்மிஷங்கள் வெட் சாட்டுகளை பாதிக்கப்பட்ட அந்த நடிகையே வெளியிட்டு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்..இதுவும் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன சங்கி பதிப்பகம்.
இந்த புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு ஜெம் வீரமணியுடன் மேடையை பகிர்ந்தவர்கள் சங்கி RSS TVK அமைச்சர் வெங்கட்ரமணன், TVK பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், பேரவைத்தலைவர் JCD பிரபாகர், முன்னாள் அமைச்சர் HV.ஹண்டே (பார்ப்பன விஷம்) போன்றோர்கள்..
அப்படியென்றால் ஜெம் வீரமணியை இந்த TVK மினிஸர்ஸ்க்கும் தொடர்பா? HVஹண்டேவிற்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு? பேரவைத்தலைவருக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு?
During #SarpattaParambarai, Pa Ranjith Released “Introduction To The World Of Sarpatta” & Instantly Took The Expectations To Another Level.
Now, He’s Doing The Same With #Vettuvam. He Has Just Unveiled “World Of Vettuvam” & The Glimpse Has Already Doubled The Excitement.
What He Did With #SarpattaParambarai, He’s Repeating With #Vettuvam — Building The World Before The Film Even Arrives. 🔥
விஜய் திறந்த வைத்த மேட்டூர் அணையின் தற்போதய நிலவரம்...
இவனுக இந்த மா நிலத்தை முழு நாசம் செய்யாமல் ஓய போவதில்லை.. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாத, உழைப்பதற்கு விரும்பாத, திரிஷா தான் விருப்பம் என்று சுற்றும் ஒரு தரங்கெட்ட அ��சை தேர்வு செய்��தன் வினை இது...
இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு லண்டன் ஜாலி பண்ண போய்விட்டார் விஜய்.. லண்டனில் இவனுக கூத்தடிக்க மக்கள் வரிப்பணம் 11கோடிக்கும் மேல் செலவு. உருப்படுமா தமிழகம்...
ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட
அசோக சின்னத்திற்கு அமைச்சர் சரத் மற்றும்
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்திரன்
ஐ.ஏ.எஸ் கூட்டு சதி செய்து, 45 லட்சம் ரூபாய்
டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக அறப்போர்
இயக்கம் பரபரப்பு புகார்