நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்...
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.
இனிய காலை வணக்கம் உறவுகளே...
🙏🙏🙏
திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்..
கந்த சஷ்டி திருநாளான இன்று முருகவேள் கந்தனை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம்...
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியது மாதிரி தீபாவளி பலகாரத்தைப் பயன்படுத்தவும் ஒரு தேதி ஒதுக்குங்க சார்.இப்பவும் ராத்திரில தோசைக்கெல்லாம் சட்னிக்குப் பதிலாக தீபாவளிக்குச் சுட்ட முறுக்கையே வைக்கிறாங்க சார். மிடியல.
தஞ்சைத் தமிழ் பல்கலைகழகம்
#வண்ணதாசன் அவர்களுக்கு
டாக்டர் பட்டம் அளித்து
கெளரவப்படுத்தியது,
அன்பினால்
இந்த உலகத்து
அபத்தங்களை,
அழுக்குகளை
எல்லாம் கழுவிடமுடியும்
என்பதை தனது எழுத்தில்
காண்பித்தவர்,
இவரது எழுத்தை
வாசிக்கும் போது
அது நம்மையும்
அழகாக மாற்றும்,
வாழ்த்துகள் ஐயா 💐🙏🏾
மாமியார் சுடச்சுட இட்லி எடுத்து குடுக்க, மனைவி 3 வகை சட்னி அரைச்சு கொடுக்க, மாமனார் ஆபீஸ் போக வண்டிய வெளிய எடுத்து நிறுத்த, மச்சினிச்சி ட்ரெஸ்ஸ அயர்ன் பண்ணி கொடுக்க
கல்யாண வாழ்க்கை வரம் சார்