திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின், உறுப்பினர் அலுவலகம் திறப்பு & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
1. தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்படவுள்ள சான்றிதழ்களும�� அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!#TETCertificate
தேர்வின் உண்மை விடைத்தாள் மற்றும் கார்பன் நகல் இரண்டையும் ஒரு சேர சோதனை செய்தால் தவறு செய்தவர்களை எளிமையாக கண்டறிய முடியும், எங்களை போன்ற நேர்மை தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை எண்ணி பாருங்கள் ஐயா.......
@mkstalin@Udhaystalin@PTTVOnlineNews@KN_NEHRU@Anbil_Mahesh
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்காக நான்கு ஆண்டுகள் காத்துக்கொண்டிருக்கும் 1058 நேர்மை தேர்வர்களின் தாரக மந்திரம். விடியலை நோக்கி எதிர்பார்புடன்@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA@Udhaystalin#TRBPolytechnic2017
The gratitude people have for @BJP4India & for our PM Shri @narendramodi ji for giving a representation to Tamil Nadu without any BJP MP’s in the house & making Shri @Murugan_MoS ji as MoS. People have blessed our Hon PM & Hon Min heartily throughout this three day Yatra