வாட்சப்பில் வந்தது..
தி.மு.க ஆட்சியில் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு Out of Control...
த.வெ.க ஆட்சியில் நடந்தால் அந்த கட்சியின் பெயரே வராது - அதுவும் இது சட்டம் ஒழுங்கு Out of Control அல்ல.. சின்னச் சின்ன தகராறுகள் தான்..
இந்தப் பிழைப்பிற்கு பெயர் என்ன @JuniorVikatan ?
ஆதவ் அர்ஜுனா இருக்கும் வரை கவலையில்லை.
திமுக ஏன் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை?
நாங்கள் நடத்துவோம் - ஆதவ் அர்ஜுனா.
சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் - தவெக அமைச்சர்.
நீங்க செய்யக் கூடாது... நாங்கதான் செய்வோம்!
விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது, தாயிடமிருந்து பிள்ளையைப் பறிப்பது போல என்றார்கள்.
விவசாயிகளின் வயிற்றில் அடித்து வரும் எந்த வளர்ச்சியும் தேவையில்லை என்றார்கள்.
“வேறு இடத்தில் எப்படி விமான நிலையம் அமைப்பீர்கள்?” என்று கேட்டால்,
“விவசாயிகள் பாதிக்காத வகையில்தான் நாங்கள் எந்தத் திட்டமாக இருந்தாலும் செயல்படுத்துவோம்” என்று சொன்னார்கள்.
இன்று, ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னால், அதற்கு,
“விவசாயிகளின் நிலத்தை எடுக்காமல் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வர முடியாது. உங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால், உங்கள் பகுதி வளர்ச்சி அடையும்” என்கிறார்கள்.
என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்!
Hon speaker @JCDPrabhakar sir, look at what your own party people doing by sharing a very sensitive issue that you have removed from அவை குறிப்பு for the same reason. உங்கள் பார்வைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேனு சொன்னீங்க, இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
"ஆன்லைனில் பதிவு செய்து மது வாங்குவது போல் ரேஷனிலும் திட்டம் வேண்டும்.."
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை வந்தால் அரிசி, ஆயிலை வைத்துக்கொண்டு இல்லையென போலி தட்டுப்பாடு ஒழிக்கப்படும் - செளமியா
#TNAssembly | #SowmiyaAnbumani | #RationShop | #TASMAC | #PolimerNews
அப்படி நம்ம CM என்ன பவர காட்னாரு, சிவகுமார் என்ன மனசு மாறினாருனு உள்ள news அ கேட்டா, சொல்லப்படுகிறது, சொல்லப்படுகிறதுனு மூச்சுக்கு முன்னூறு தடவை வருது.
இப்படியும் ஓவர் டைம் பாக்கனுமா @NewsTamilTV24x7 ?
“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் @VanniTamizhVCK குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…!
தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.!
முழு காணொளி பேரலையில்.
2011 Gandhiselvan Bill:
இவனுங்க சத்தியமா fake news factory ல BJP கே பாடம் எடுப்பானுங்க போலயே
அமைச்சர் முதல் அடிமட்டம் வரை பொய் மட்டும் தானா ?
2011 இல் திமுக அமைச்சர் காந்தி செல்வன் கொண்டு வந்த மசோதா தான் நீட் என்று வாய் கூசாமல் பொய் சொல்றானுங்க.
உண்மை என்னன்னா பிரிவு 3A என்கிற உட்பிரிவை திருத்தி
Indian Medical Council Act, 1956-ன் Section 3A(2) ஏற்கனவே MCI-யை மத்திய அரசு supersede செய்து, புதிய Council-ஐ அமைக்கும் காலத்தை நிர்ணயித்திருந்தது.
MCI-ஐ மீளமைக்கும் காலம்: 1 ஆண்டிலிருந்து 2 ஆண்டுகள் ஆக்கியது
Board of Governors கால அவகாசம் நீட்டிப்பு
Ordinance-ஐ repeal & save செய்தல்
குறிப்பு : Neet தொடர்பான பிரிவு என்பது பிரிவு 10D இதற்கும் காந்தி செல்வனுக்கும் சம்மந்தமில்லை.
இவனுங்க தற்குறி இல்ல வெஷக்குறி
இந்த வீடியோவை நான் post செய்த உடன் அதனை டெலிட் செய்திருக்கிறது @PttvNewsX
சட்டப்பேரவை காணொளியை கூட நீக்கும் அளவுக்கு பயம் இருந்தால் எதுக்கு ஊடகம் நடத்துகிறீர்கள்..
இதில் உண்மை உடனுக்குடன் என விளம்பரம் வேறு 🤦
தமிழுக்கு முதல் இடத்தை முன்னாள் அமைச்சர் அதே கல்லூரியில் உறுதி செய்துள்ளார்
And வேலை போகல, இப்போதைய அரசு பதிவேற்பு செய்யும் முன் நான் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.
I cannot continue working with someone who does not take responsibility for their actions.
இதை எல்லாம் பாக்கும் போது மனசு கொஞ்சம் வலிக்குது.. 🥹
ஒரு State-ஐ இவ்வளவு Easya எதுவுமே தெரியாத ஒரு மடசாம்பிராணி கூட்டத்து கிட்ட மாட்டி இருக்குனு நினைச்சாலே கடுப்பா இருக்கு..
"திமுக கடன்... திமுக கடன்..."ன்னு Electionக்கு முன்னாடி Overa Sound போட்டவங்க...
இப்போ இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க? 👀🤡
Amrutanjan நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அப்பீல் & ரிவ்யூ பெட்டிசன் என்று தொடர்ந்து வாதாடி வெற்றி பெற்றது திமுக அரசு
Review Appeal வழக்கு தள்ளுபடி ஆனது 30.04.2026
வாங்கி வச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வசூல் பண்ண தான் தவெக அரசுக்கு 3 மாசம் ஆகி இருக்கு
Sticker Boys @ramk8060 🤦
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?