பாமகவின் முன்னாள் தலைவர், தற்போதைய கௌரவ தலைவர் ,பாமகவின் சட்டம் மன்ற கட்சி தலைவர் ,
பாமகவின் முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்தை பற்றி எதுவும் பேசாதது ஏன் ?
திமுக வாக்கு கூஜா????
பாமக தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்தார் வெற்��ிகரமாக நடந்தது...
ஆனால் பாமகவின் சட்ட மன்ற கட்சி தலைவர் திரு ஜி.கே மணி அவர்கள் இதை பற்றி எதுவுமே பேசவில்லை ஏன்?
திமுக பக்கம் சாய்கிறாரா டவுட்?
தனது இணைய ஐடியில் எதுவும் வரலபோல...
@PmkGkm
தர்மபுரி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்புக்காக நீண்ட நாள் கோரிக்கையான தர்மபுரி தொழில்பேட்டை சிப்காட் தொடக்க விழா 10.3.2023 இன்று காலை தொழில் பூங்கா நிலம் கையகப்படுத்திய இடத்தில் துவங்கப்பட்டபோது...