@PONNUSAMYMILK@maiamofficial@ikamalhaasan அவர் பேட்டி குடுத்த வீடியோவ பாருங்க, கட்சிய பத்தியோ தலைவர பத்தியோ தப்பா எதுவும் சொல்லல. கட்சி தோத்ததுக்கு காரணம் சொல்லி decent ஆ வெளிய போய்ருக்காரு. உண்மை என்னனு தெரியாம சேத்த வாரி எறைக்கிற மாதிரி பேசாதீங்க!
தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு போடும் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின் 13/01/2021 #ThankYouMKS