After sending mineral resources to Kerala in 500 to 1000 giant trucks every day via Tenkasi, not even one case per week has been registered in the past five years.
.@Arappor alleged that former DMK Minister EV Velu illegally lifted around 45 lakh cubic ft of soil worth Rs 8 crore from Malappambadi lake in Tiruvannamalai.
* The entire government machinery, including the revenue & police depts, favoured Velu in the theft. Police arrested people who protested against the soil theft instead of taking action against those involved.
* The stolen soil was used to fill land belonging to Velu's son EV Kumaran, which ws purchased from a contractor. A DMK party function attended by former Chief Minister MK Stalin and Deputy Chief Minister Udhayanidhi Stalin was held on the land.
* Velu laid a road on the lake bund for the benefit of his family
*Velu illegally discharged water from the lake to facilitate the theft of soil, affecting the waterbody's groundwater recharge potential & the farmers who depend on it.
On 21.07.2026, Namachivayam, Chief Manager, SBI RBO-II, lodged a complaint stating that Adyar SBI-NRI Branch Manager Harsheen Singh had informed the building owner, Kayalvizhi Alagiri, regarding rectification of a faulty lift as her representative failed to respond. Aggrieved by this, Kayalvizhi allegedly visited the branch, abused, assaulted, and threatened the Branch Manager. He has requested necessary action in this regard.
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) மற்றும் ஆலங்குளம் (தென்காசி) பகுதிகளில் போலீசார் ஒரு குவாட்டர் பாட்டில் சாராயம் வாங்கிக் கொடுத்தால் கனிமவள லாரிகளை சோதனை செய்யாமல் விட்டு விடுவார்களாம். லஞ்சம��� காவல் நிலைய பணிகளுக்கான ஸ்பான்சர் என்ற பெயரில் வாங்கப்படுகிறதாம்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால் உயிரிழந்த சோகம்.. மருத்துவர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்
Kanchipuram News | Doctors | Teatment
#Newstamil24x7#GovernmentHospital
கேரளா கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுற கொடுமையை எவ்வளவு கண்டித்தாலும் தடுக்க முடியல…
தமிழ்நாட்டுக்கு துரோகத்த செய்யுற நாலு லாரி உரிமையாளர்கள பிடிச்சு அவனுக மேல குண்டாஸ் வழக்கு போட்டா தான் இதுக்குலாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்!! @CMOTamilnadu
கடந்த திமுக ஆட்சியில் நடந்த அதே அத்துமீறலை மீண்டும் கேரளா நிகழ்த்தியிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் போய் காங்கிரசு ஆட்சி செய்தாலும் கேரளத்தின் நடவடிக்கையில் சிறிதும் மாற்றமில்லை.
திமுக போய் தவெக வந்த போதும் எந்த அத்துமீறலும் தடுக்கப்படவில்லை !
@CMOTamilnadu
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுத�� மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரி��், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels
#KeralaWaste dumping into south Tamil Nadu has resumed. Around 10 tonnes of mixed waste, brought from Kerala, has been found dumped on HR & CE land in Tenkasi district. Kadayam police registered a case against unidentified miscreants. @TenkasiPolice failed to seize vehicles of transporters at Puliyarai check post @CMOTamilnadu@vdsatheesan
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl
"வீதியில் படுத்துள்ள பேருந்து ஊழியர்கள்" - பேருந்துகளுடன் ஊழியர்களும் பேருந்து நிலையத்திலேயே காத்திருப்பு... தொடக்கவிழா தாமதமாவதால் ஊழியர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க கோரிக்கை
TNSTC | NewBuses | TransportDept | PublicTransport
#NewsTamil24x7#MTC
டிரைவர், கண்டக்டருக்கு ஃப்ரீ.. பயணிகளுக்கு MRPயை விட அதிக விலையா?..
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் பயணிகள் சரமாரி கேள்வி - உரிமையாளரின் வினோத விளக்கம்
➤மேலக்கரந்தை
#Thoothukudi | #Hotel | #Price | #PolimerNews
Sir @arunraajkg
Father of a 19-year-old Akash, a TVK member from Surandai who died due to snakebite petitioned Tenkasi Collector demanding action against staff of VK Pudur & Alangulam GH for allegedly not opening the hospital gate for timely treatment. Parents said👇
1. Akash and his cousin (Chinnadurai (14)) were sleeping at his relative's house in the night
2. As they reported severe stomach pain, their parents took them to nearby VK Pudur GH where staff did not open the gate despite their repeated knocking.
3. Both of them were further brought to Alangulam GH located around 20km away. However, staff allegedly refused to open the door.
4. The duo was further taken to a pvt clinic at Alangulam, administered an injection and brought back to Surandai PHC.
5. Surandai PHC sent them to Tenkasi District Government Headquarters Hospital in an ambulance. Doctors said they had been bitten by a snake. The parents checked and allegedly found Common Krait in their room in Surandai.
8. The youths' health condition deteriorated and they were further transported to Tirunelveli Medical College Hospital for advanced treatment.
9. Akash remained critical for a week and died at TvMCH.
திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி குப்பைக் கிடங்கு பகுதியில் மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வரும் இறைச்சி கழிவு பதப்படுத்தும் நிறுவனத்தால் கடுமையான துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். (N/1)
"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குறாங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்��ார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
சீமான் இனி வியர்வை சிந்தி, வெய்யிலில் நின்று கத்தாமல் பிரச்சனையுள்ள ஒவ்வொருவரும்ம் அவர்களே நல்ல அரசியல் தலைவனை தேடி வாக்களிக்கட்டும்! அப்போ தான் அருமை தெரி�� வாய்ப்பு🤔 https://t.co/NFMQimVshh