சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பணம் இல்லை ஆனால் தன் கட்சிக்கு எந்த சாதி ஓட்டு போடுவார்கள் ஓட்டு போட மாட்டார்கள் யார் பலன் அடைந்தார்கள் சாதி மதவாரியாக கணக்கெடுக்கும் திமுக கடைசியாக அம்பேத்கர் பெரியார், சமூக நீதி திராவிட மாடல் என்பார்கள்
50 ஆண்டுகு முன்ன ஒழிச்சிட்டோம்ன்னு சொன்னீங்க?!
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை நேரில் சென்று கோவை பாமக சார்பில் வரவேற்றதில் பெருமகிழ்ச்சி....
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய என் வாழ்நாள்தலைவர்.டாக்டர். அன்புமணி ராமதா��் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@annamalai_k
@draramadoss
@Sowmiyanbumani
இந்தம்மா எந்தெந்த ஊருக்கு போகுதோ
அந்த ஊர்களில் உள்ள @AIADMKITWINGOFL நண்பர்கள் இந்த வீடியோவை வாட்ஸ்அப் மூலம் அதிகம் ஷேர் பண்ணுங்க...
ரிசல்ட் செம்மையாக இருக்கும் 😁
போட்டியிட கூட சுதந்திரம் இல்லை….
இதுல யாருடைய விடுதலைக்காக போராட முடியும்?
சுதந்திரமாக செயல்பட இயலாதவர்கள் எப்படி நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்?@mkstalin@VCKofficial_
அதிகார திமிருக்கும் மதவெறி க்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஒரு பிஞ்சு...
ஒரு சிலரின் கௌரவத்திற்காக பலி ஆகும் குழந்தைகள்.....
No war னு சொல்றது மட்டும் புரியுது... 🥹
ஏதோ கேக்குறாங்க @mkstalin பதில் இருக்கா???
ஏன் கடந்த 4 வருஷமா தமிழ்நாடு பனி பிரதேசமா இருந்துச்சா ? இப்போ மட்டும் கோடை கால ஊக்கத்தொகை கொடுக்குறீங்க ?
மக்களை அவளோ முட்டாள் நினைச்சுட்டு இருக்கீங்க அப்போ .
வீட்டுக்கு போக தயாரா இருங்க இந்த பாச்சா எல்லாம் பழிக்காது
ஐயாவுக்கு ஓய்வு தேவை இந்த கோமாளி குரூப்பு அவர ஓய்வெடுக்கவே விடமாட்டார்கள் @MuraliSankarPMK@arulramadassMLA@PmkGkm
இவனுங்க பதவி வெறில அவரோட உடல்நலத்தை கெடுக்கிறார்கள்
உயிர் உருக உருக .......
தனை எரித்து போனது ஒரு .......
ஊரெழுவின் வர்த்தி........
ஊருக்கு வெளிச்சம் வந்ததோ இல்லையோ........
நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையுடனும்….
உன் பேருக்கு - இறப்பு என்றுமேயில்லை!
#தியாகதீபம்_திலீபன்