@SecondShowTamil@AnAmbedkarite கல்வி அறிவு சுய சிந்தனை இல்லாமை. சாதி பற்றிய கர்பணையில் வாழ்பவன். உலக நாடுகள் போய் சொல்லி பார் உன் பெருமையை அவன் கேட்பான் உன் உயர் சாதி ஆதாரத்தை அது சிரிப்பது போன்றும் முட்டாள் என்பதையும் உணர்த்தும்.
@RamThevar9@Sundara10269992 பொது இடங்களில் தறம் தாழ்ந்து பதிவிடுகிறாய். கல்வி அறிவு, நாகரிகம், நல்ல சிந்தனை இருக்க வேண்டும் . அப்போதுதான் உயர்வானவன் ஆக இருக்கமுடியும்.
@AnAmbedkarite சாதி அழியும், சகமனிதனை நேசிக்கிம் காலம் விரைவில் வரும். ஏன் என்றால் சாதி என்பது பொய் புராணா கதைகள் அதனால் தான் மக்கள் கல்வி அறிவு பெற்று சிந்திக்கும் போது அது தொடந்து தோல்வி அடைகிறது.
@SachinMurali05 @mrakhunathan@madan3 ஒரு இந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டால் அதற்க்கு பெயர் அரசாங்கம். நாமே அதிகாரத்தை பயன்படுத்திகொண்டால் அதற்க்கு மதம் வழிபாடு. உங்கள் கூற்று படி பார்த்தால் நாட்டையே அரசாங்கம்தானே ஆளுகிறது. அப்படி என்றால் அரசாங்கத்திற்கு அறம் இல்லையா?
@Venkate79459654 @madan3 நண்பா இந்தியாவின் பூர்வீக குடி தமிழன் தமிழ் மொழி. மற்றவை அனைத்தும் இங்க வந்து ஆட்சி செய்தவர்களால் உருவாக்கப்ட்ட மொழி( ஆரியர், மொகலயர்)
@DrSharmila15 சாதி என்பது பற்றி முதலில் அவரே ஒரு சுய பரிசோதனை செய்தால் தான் அவர் இது போல யோசிக்கமாட்டார். இவர்கள் நான் இந்த சாதி மட்டும் தான் தெரியும் தோன்றியதற்க்கான அர்த்தம்,உண்மை எதையும் யோசிப்பதல்லை.