Raped and electrocuted to death..
9year old 😭
Injustice done..
#JusticeForKalaivani
Rape is not only happens in North, Also in South. Wondering why people's are not talking about it.
1000 ரூபாய் தமி���கம்!
"சினிமா பார்க்க அதிகாலை 4 மணிக்கே தயாராகி 1000 ரூபாய் கொடுத்து வரிசையில் இடம் பிடிக்க காத்திருப்பவர்கள் ஒரு பக்கம்.
பொங்கல் வைக்க அரசாங்கம் தரும் 1000 ரூபாயை வாங்க அதிகாலை 4 மணிக்கே எழுந்து வரிசையில் இடம் பிடித்து காத்திருக்கும் குடிமக்கள் ஒரு பக்கம்.
@JipmerRDA@AIIMSRDA@ArdPgimer@IndianMedAssn Dear Doctors, Please don’t stop the services. instead please move legally. Millions of poor people’s are going to suffer because of your strikes.
#Flashnews : தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினிகாந்திடம் இளைஞர் ஷாக் கேள்வி
சிகிச்சை பெற்ற இளைஞர் ஆமா நீங்கள் யார் என கேட்கும் வீடியோ வைரல்
இளைஞர் கேள்வியால் ரஜினி முகம் வெளிறியது
#Rajinikanth#SterliteProtests#Tuticorin
ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க
வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி #SterliteProtest#Sterlite
#BIGNEWS
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி, நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!
https://t.co/5wMBD3FLqB | #ThuthookudiGunShoot