ராஜ ராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் சிறந்த ஆட்சியாளர் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. அக்பரை விட ஜஹாங்கீர் சிறந்த ஆட்சியாளர் என்பதும். வரலாற்றில் தமிழ்நாடு முதல்வர் @mkstalin மு க ஸ்டாலினும் அப்படி இடம் பிடிப்பார். அதற்கு கட்டியம் க���றி இருக்கிறது இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்.
"India is a Union of States; You will never ever rule over the people of Tamil Nadu in your entire life" - Rahul Gandhi
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது.
- ராகுல் காந்தி மக்களவையில் பேச்சு
எதிரில் திரையில வர்றத பாத்து பாத்து படிச்சே ஒப்பேத்துனாப்ள நடிப்புத் திறமையால. இப்ப ஸ்கிரீன் வேலை செய்யலன்னதும் இப்டி கேவலமா சிக்கிட்டாரு🤭 அடுத்து ஒரு சொல் கூட பேசத் தெரியல. நான் பேசுறது கேக்குதான்னு சமாளிப்பு வேற. ரியல் பப்பு👎
@CTR_Nirmalkumar@SuryahSG#துண்டுச்சீட்டு_மோடி
"உலகின் சபிக்கப்பட்ட எண்கள்"ன்னு சில நம்பர்கள் இருக்கு. அது என்னென்ன, எந்த மாதிரி சபிக்கப்பட்டிருக்குனு படிக்கப்படிக்க திகிலாருக்கு. இதயம் பலவீ���மானவர்கள் இந்த திரேட்டில் கால் வைக்காமல் கடந்துசெல்வது நல்லது. அதே போல் இந்த நம்பர்களை கால் செய்து சிரமத்தில் மாட்டிக்காதீங்க.
#Thread
வேறொரு நாட்டு நாடாளுமன்றத்தில் தங்கள் தலைவர் கேலி பேசப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நாதகவினர் இலங்கை தூதரகத்தை முற்றுகை இடுவார்கள். 122 நாடுகளிலும் உள்ள கிளை அமைப்புகள் கொதித்து எழும் என கருதினேன்!சலனமே இல்லையே! 🤔
இயற்கைப் பேரிடரோ! தனிநபர் துக்கமோ! சக மனிதர்கள் துயறுரும் போதெல்லாம் ஓடிச் சென்று உடன் நிற்பதில் இவருக்கு இணை யாருமே இல்லை. அரசியல் கடந்த மேன்மையான இந்தப் பண்பை சக அரசியல் தலைவர்களோ, ஊடகங்களோ பாராட்டியதும் இல்லை. எனவேதான் இவர்கள் ஊதிப் ப��ருக்கிய போலிப் பிம்பங்களை காலம் உடைத்தது.
150cc க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று இறந்தால், இன்சூரன்ஸ் பணம் கிடைக்காதாம்! Bloody fine print conditions.
எச்சரிக்கை! செத்தப் பிறகும் கூட ஏமாற்றும் மனசாட்சி அற்ற கார்ப்பரேட் உலகம் இது. இவர்களுக்குதான் நமது பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவங்கள் விற்கப்படுகிறது.
@skpkaruna முதல்ல எல்லா மாநிலங்களிலும் யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கு பதவி கொடுக்கணும். யாருக்கு பெரிய கோஷ்டி இருக்கிறதோ அவருக்கு அல்ல.
மாநில தலைவருக்கு சுதந்திரம் கொடுக்கணும்.
மேலிட உத்தரவு வேண்டும்னு சொல்லக்கூடாது.
மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க��ும்.
”வணக்கம்... இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் திரு கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள்” : தமிழில் உரை நிகழ்த்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்