King Richard படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் வல்லரசு நாடுகள் வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள் இனவெறி எப்படி இருக்கிறது என்று ஒவ்வொரு வசனங்களில் வலிகள் நிறைந்த வார்த்தைகளால் கண்கலங்க வைக்கிறது ...🖤
#BLACKLIVESMATTERSTILL#BlackLivesMatterMovement
Must-Have Riding Essentials for Every Biker - Part 2
Bike Accessories நிறைய முறை பதிவு செய்து இருக்கோம்.. ஆனா இந்த Riding Essentials பற்றி தனி thread ஆ போடுங்க னு நிறைய பேர் கெட்டு இருக்காங்க, நேற்று கூட ஒருவர் கேட்டார். அதனால் இந்த பதிவுல Long Drive அடிக்கடி போவீங்க இல்லை Weekend க்கு short trip போவீங்கனா அதை பாதுகாப்பாகவும், comfortable ஆகவும் மாற்றும் வகையில் நிறைய பயனுள்ள products இந்த thread ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கங்க.
Tribals have been protesting in Madhya Pradesh against the Ken Betwa Link project.
It has been 11 days since they started their protest.
0 Media Coverage
0 Prime Time Debates
0 Attention
Just notice their pain 💔
காமராஜர் தொடங்கி கலைஞர் வரை மட்டுமல்லாமல், ஜெயலலிதா பார்முலாவை திருமங்கலம் பார்முலாவாக மாற்றிய அஞ்சா நெஞ்சன் முதற்கொண்டு இன்றைக்கு வரை தமிழ் நாட்டு அரசியலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெகு இயல்பாக நடந்து வருகிறது..
ஆனால் இவர்களில் யாரையும் "செருப்பால" அடிப்பேன் என்றும், அந்த கட்சியை சேர்ந்தவனை "யோக்கியன் மாதிரி பேசாத என்றும்" தமிழ் நாட்டில் இந்த போஸ்ட்டர் ஒட்டின மானத் தமிழன் போஸ்டர் அடிச்சு ஒட்டியதாக யாம் அறியோம்..
மூக்குத்தி கொடுத்த காமராஜரையும், அன்றைய காங்கிரஸ் காரணையும் நீ செருப்பால அடுச்சு இருந்தினா "நீ இந்த போஸ்டர் ஒட்ட" தகுதியானவன்...
இதுதான் வாய்ப்புனு கம்யூனிஸ்ட்கள க���்டிக்க வந்துட்டானுக...
என்னோட வழக���கை விசாரிக்கும் நீதிபதியான நீ ஏற்கனவே ஆர் எஸ் எஸ் இந்துத்துவா தீவிரவாத கூட்டத்துடன் தொடர்பில் இருந்தவள்.....
அதனால் என்ன?
உன்னிடமும் உன் கூட்டத்திடமும் நீதி எப்படி கிடைக்கும் ?
பிஞ்ச செருப்பை மாட்டு சாணியில் முக்கி அடித்திருக்கிறார்
தமிழ் மன்னர்களை பற்றி
Dr.தொல் திருமா அவர்கள் சொன்னது 💯 விழுக்காடு உண்மை!
பக்தி இயக்கத்தின் தொடக்க காலத்தில் தமிழிலேயே பத���கங்கள் பாடப்பட்டன. ஆனால், பிற்கால மன்னர்கள் சமஸ்கிருதத்தை "தெய்வீக மொழி" என நம்பி, கருவறைக்குள் தமிழை நுழைக்கத் தடை விதித்தனர். ஓதுவார்களின் குரல் ஒடுக்கப்பட்டு, புரியாத மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டன.
பண்டைய தமிழகத்தில் 'திண்ணைப் பள்ளிகள்' மற்றும் 'சங்கங்கள்' வழியாகத் தமிழ் செழித்தது. ஆனால், மன்னர்களின் ஆதரவு சமஸ்கிருதக் கடிகைகளுக்கும் (Ghatikas) மற்றும் சதுர்வேதி மங்கலங்களுக்கும் திரும���பியபோது, அரசு நிதியுதவி தமிழ்க் கல்விக்குக் கிடைக்காமல் போனது.
அறிவு திருடப்பட்டது, தமிழர்களின் மருத்துவம், வானியல் மற்றும் தத்துவங்கள் வடமொழிக்கு மாற்றப்பட்டு, அவை எதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சொந்தமானது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.
இதன் விளைவு என்ன?
மன்னர்கள் செய்த இந்தப் பிழையால்தான், சாதாரண மக்களுக்கும் அறிவுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உருவானது. சொந்த மண்ணில், சொந்த மொழியில் வழிபாடு செய்ய முடியாமல் போனது ஒரு இனத்தின் அடையாளத்தையே சிதைக்கும் முயற்சி.