வணக்கம் நண்பர்களே இந்த ட்வீட்டிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றி. 200 க்கு மேற்பட்டோர் என்னை தொடர்புகொண்டும் மெசேஜ் அனுப்பியும் உள்ளீர்கள். நான் தொடர்ந்து அனைவருக்கும் முடிந்தவரை விரைவில் பதிலளித்தேன். உங்களில் பெரும்பாலானோருக்கு வெற்றிகரமாக லோன் வாங்கி குடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இருப்பினும், ஒரு சிலருக்கு என்னால் லோன் ப்ராசஸ் செய்ய முடியவில்லை. அது ஏன் என்பதற்கான ஆலோசனைகளையும் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் சொல்லி வருகிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு தொடர்பு கொண்டால் நிச்சயமாக உங்களுக்கும் லோன் பெற்று தர முடியும். ஒவ்வொரு Bank & NBFC க்கு தனித்தனி policies உள்ளன, அந்த policies பொருந்தும் profiles மட்டுமே கடன் செயல்முறையை மேற்கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் சுயவிவரங்களை வங்கிகள் ஏன் நிராகரிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களை மற்றொரு ட்வீட்டீல் தெளிவாக விளக்குகிறேன்.
மேலும் தேவை இருப்பவர்கள் பயோவில் இருக்கும் லின்கை பயன்படுத்தி என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றி
உண்மைதான்… இப்ப இருக்கிற எல்லா agents-ம்… எதையாவது hack பண்ணச் சொன்னா பண்ணாது..! Defensive mode-ல train பண்ணி இருப்பாங்க.. அதே uncensored models-ஐ வைத்து Red Team, Offensive mode-ல hack & access எடுக்க முடியுது.. இதுவே ஒரு பெரிய Red Flag..!
அடுத்த சாக்கான விஷயம் 6 மாசம் முன்னாடி நடந்தது..! அதுல இருந்தே ஒரு பயம் வர ஆரம்பிச்சிடுச்சி…
2025 ஜூலையில் ஒரு medical report-ஐ AI agent-ல ஒரே ஒரு தடவை upload பண்ணி, diet chart, status எல்லாம் check பண்ணி இருந்தோம்..! அதுக்கப்புறம் 2026 பிப்ரவரியில் stock market investment-க்காக shares பற்றின data-வை check பண்ணினோம்..! எல்லாமே long-term shares பற்றின data-வாதான் பார்த்துட்டு இருந்தோம்..!
அப்போ என்ன நினைச்சிதுன்னு தெரியல…
“நீங்க தேடுற எல்லா shares-ம் long-term investment-ஆ இருக்கு.. உங்க medical condition-க்கும் long-term investment போகணும்னு ஏன் நினைக்கிறீங்க… consider பண்ணுங்க”ன்னு சொல்லிச்சு..!
அள்ளு விட்டுடுச்சி..!
ஏன்னா அந்த medical report-ஐ ஒரே ஒரு தடவைதான் upload பண்ணி இருந்தேன்..! அதையும் அப்படியே screenshot எடுத்து @drcnpkaran1 இவருக்குத்தான் அனுப்பி இருந்தேன்..!
இப்ப போன மாசம் ஒரு prompt engineering test அப்போ test பன்னும்போது கொஞ்சம் ஹைப்பர் ஆகிட்டேன்.. சென்ஸ் பன்னி இப்போ இதை தொடர வேண்டாம்.. ரிலக்ஸ் ஆகுங்க.. வேற பேசுவோம்.. நீங்க நார்மல் ஆகாம இதை தொடரவே மாட்டேனு ஸ்ட்ரைக் பன்னிடிச்சி...!
எல்லாமே லோக்கல்... uncensored models… AI எப்பவோ எல்லை மீறிடிச்சி.. நாம இன்னும் முழுசா ரியலைஸ் பன்னலனு நினைக்கிறேன்..?
பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்பட இருக்கும் தலைமை செயலகம் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் இனப்பெருக்கத்திற்கு முட்டை போட வரும் ஆமைகள் பாதிக்கப்படாதா என்று @SundarrajanG கேக்கணும், அறிக்கை எல்லாம் வரணும். இல்லன்னா மானம் கேட்டு போயிரும்
Swag @TThenarasu 🔥💥
தொழில் துறை அமைச்சர் renewal ku approval ku காசு இருந்தா , சிபாரிசு இருந்தா இப்போதும் license கொடுத்துடோ தான் இருக்கீங்க😂
மற்ற மாவட்ட நண்பர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
TT sonathu so true💯
Enge enge niyabakam Iruka @Keerthana4VNR ?
#TVKVijayFails
மறுபடியும் சொல்றது தான்.
இன்னைக்கு தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்கு காரணம் தவெகவோ விஜயோ அல்லவே அல்ல.
இந்தா இவர் தான் @mkstalin
நாகரிக அரசியல் என உருட்டி தமிழ்நாட்டை நடுத்தெருவில் நிறுத்தியவர். நீங்க கோவப்பட்டாலும் அதான் உண்மை
ஒரு ஸ்கூல் ஆட்டோ ஆக்சிடென்ட் ஆகி அதுல போன ஒரு சின்ன பையன் மூணு விரல்கள் துண்டாகி விழந்துருச்சு..அத்தனை அமளிதுமளிலயும் அவசரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது அந்த பையன் “என் பிங்கரஸ்எடுத்து குடுங்க , எங்க அம்மாகிட்ட குடுத்து க்ளு போட்டு ஒட்டிக்குறேன்”னு சமத்தா சொல்லி ஆளுங்க நியாபகம் வந்து எடுத்துவந்து இப்போ 12 மணிநேரம் replant சர்ஜரி பண்ணியாச்சு..
மகளிர் உரிமை தொகை உயர்வு இல்ல, வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் இல்ல, மகளிர்க்கு அணைத்து பேருந்துகளிலும் இலவசம் இல்ல, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாசம் 4 ஆயிரம் இல்ல, பெரிய மூதலீடு, நலதிட்டங்கள் இல்ல.
இந்த லட்சண புன்னகைலயே 1,73 லட்சம் கோடி கடன் வாங்குறானுங்க.
அர்மை STU 🫡
7 மணி நேரம் அலையவிட்டோம் பாத்தியான்னு ஆர்காசம் அடைஞ்சிட்டு இருக்கானுங்க. தப்புனா சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும். இப்டி தொடநடுங்கி ஈன வேல செய்ய கூடாது.
அதுசரி அத்தன பேர் கதறி செத்தப்ப பஸ் மேல ஏறி நின்னு பாட்டு பாடி ஆடிட்டு இருந்த சைக்கோ புன்னகைகிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்
தங்களின் பேராதரவுடன் 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த வருடமும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் நண்பர்களே.
🙏🙏🙏🙏🙏🙏🙏
With your immense support, we are stepping into our fourth year. We request that you continue to extend your support this year as well, friends.