பாரத பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி,
ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி,
தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் மட்டுமே இசைக்கப்பட்டு இருக்கிறது…
வந்தே மாதரம் இசைக்கப்படவில்லை..
@CMOTamilnadu 🔥🔥🔥🔥🔥
SIR protest போறப்ப திமுக ஆதரவு நிறுவனம் ஒரு திரைப்படத்தை வெளியிடுது.
பாலன் இல்லத்துல ஜனநாயகனுக்கு எதிரா பொங்குன Genz dmk, வாடகை வாய்கள், elite போராளிகள், selective outrage கூட்டம், போலி பெரியாரியவாதிகள் எல்லாரும் சத்தமே போடாம எங்க பதுங்கியிருக்கீங்க?
When youngsters across India are taking to the streets to protest against SIR and fight to protect democracy, what is happening in our beautiful Tamil Nadu? 😭
TN are doomed 💔
#BoyCottTheatres
SIR காகா நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் அரசியல் கட்சியின் பட நிறுவனம் தன் படத்தை வெளியிடலாமா ?? @sunpictures#rajinikanth#Jailer2@rajinikanth what uncle its very very wrong uncle 😤