“-1% GST-க்கே பதறும் T.R.B. ராஜா அவர்களே… திமுக ஆட்சியில் -15%, -8%, -6% என்று சரிந்தபோ��ு எங்கே போயிருந்தீர்கள்?
முழு 2026 கணக்கை பார்ப்போம்:
ஜனவரி - +3%
பிப்ரவரி - -6%
மார்ச் - -8%
ஏப்ரல் - -3%
மே - -15%
இவை அனைத்தும் திமுக ஆட்சிக்காலத்தின் மாதங்கள்.
மே மாதத்தில் தமிழ்நாட்டின் GST -15% சரிந்தபோது எங்கே போனது இந்த “நிதி அக்க��ை”? GSTN தரவின்படி May-ல் தமிழ்நாடு ₹11,582 கோடியிலிருந்து ₹9,834 கோடியாகக் குறைந்தது.
பின்னர்:
ஜூன் - -2%
ஜூலை - -1%
ஆகஸ்ட் - -1%
அதாவது, ஜனவரி முதல் மே வரை -15% வரை சரிவை சந்தித்தபோது அமைதியாக இருந்தவர்கள், இப்போது -1% மட்டும் வைத்து அரசியல் செய்கிறார்கள்!
ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும்:
-1% சரிவு கவனிக்க வேண்டிய விஷயம். அதை தவெக அரசு கண்டிப்பாக சரி செய்யும்.
ஆனால் திமுக ஆட்சியில் -15% வரை சரிந்ததை மறை���்துவிட்டு, இன்று -1%-ஐ மட்டும் பூதக்கண்ணாடியில் காட்டுவது நிதி ஆய்வு அல்ல அரசியல் நாடகம்.
முழு கணக்கையும் வெளியிடுங்கள்.
அரை உண்மையை வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.
-1%-ஐ பூதக்கண்ணாடியில் பார்க்கும் முன், உங்கள் ஆட்சியின் -15%-ஐ கண்ணாடியில் பாருங்கள்!
@TRBRajaa @MarieWilson_TVK @DMKITwing @TThenarasu
இதோ இவன்தான் அந்த மகாகவி பெயர் கொண்டவர்!
போன வருஷம் முழுக்க தூய்மை பணியாளர்கள் கூட போடாட்டம் பண்னிட்டு தேர்தல் அப்போ திமுக ஆதரவுனு சொன்னான்!!
இப்பவும் இவன் திமுக கிட்டதான் வேலை செய்றான்… அவனுங்க கொடுக்குற காசுக்கு தூய்மை பணியாளர்களையும் டாஸ்மாக் ஊரியர்களையும் தூண்டிவிட்றான்!
இவன கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்துனா எப்படி ஒத்துக்குவாங்க @VigneshTvkCbe 🥲
32 YEARS OF SERVICE. ONE EXTRAORDINARY MILESTONE. 📷📷
In 1994, Shakti Sharma joined the Indian Air Force. Three decades later, she has become the first woman non-medical officer to reach the rank of Air Vice Marshal.
From training establishments and field stations to Command and Air Headquarters, her journey has broken barriers at every step—including becoming the first woman Tri-Services officer to command a Sainik School.
On 1 September 2026, she took charge as Assistant Chief of the Air Staff (Education), marking another historic milestone.
One career. 32 years of service. A path-breaking example for the generations to come. 📷
#IndianAirForce #WomenInUniform #WomenEmpowerment #IndianDefence #Inspiration #trendingréels
அண்ணா 🙏
உங்கள் புகழை வைத்து கொண்டு 28 வருஷமாக ஒரு நாளும் தன்னை முன்னிறுத்தி கொள்லாமல் ,
தான் உண்டு தன் கணவன், குழந்தைகள் உண்டு என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு த��ய், மனைவி தான்சங்கீதா அண்ணி அவர்கள்.🙏
இவர்கள் இன்று கண்டும் காணாமல் கூட இருந்து இருந்தால், கடைசி காலத்தில் பணம், பேரு புகழுடன் வாழ்ந்து இரு��்கலாம்.. உண்மையான அன்பு அப்படி போலியாக வாழாது. 🫡
குரங்குகள் (சூனியக்காரி) தான் komali தனம் செய்ய வேண்டும் தன்னை பெரிய ஆளாய் காட்டி கொள்ள, சிங்கம் ஒரு நாளும் செய்யாது.. அது கூட இருக்கிறது என்று தெரிந்தால் போதும்😊
விட்டு விடாதீர்கள் அண்ணா .. உங்களுக்கு இவர்கள் தான் சரியான பெண்..
A true & silent warrior சங்கீதா அண்ணி 😍😇
#VijaySangeetha27YearsOfLove
#SayNoToTrisha
@CMOTamilnadu
@TVKPartyHQ @TVKVijayHQ @actorvijay @official_jsj @Dir_SAC @SanjeeveVenkat @ActorSriman @JhonArokiasamy @BussyAnand @Jagadishbliss
//விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.//
Idha sonnathum ipo Parandur airport venumnu solradhum ore vaaya?Idhellam oru polappu
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
ஒரு பெண் அமைச்சர உங்க கட்சிக்காரன் தரைக்குறைவ பேசி இருக்கான்..
அத உங்க அ��்ணன் பையன், உங்க மருமகன், உங்க அப்பாவோட பேரன்,உங்க கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வெக்கமே இல்லாம ரசுச்சுட்டு இருக்காரு..
இத கேள்வி கேக்க உங்களுக்கு கொஞ்சமாச்சம் திராணி இருக்கா..??
@KanimozhiDMK
Truth hurts, doesn’t it, @mmabdulladmk ⁉️😏
Asked the right questions. Exposed the lies. And the easiest response?
BLOCK. 😂
If the facts are on your side, answer the questions.
If not, you block the person asking them? 🤷♂️
#TVK#Vijay#DMK
கேள்வி எந்த #சில்றை, நடத்துனர் பணியை Outsourcing செய்தது என்பது @mmabdulladmk ⁉️
சில்றை பதில் இருக்கா sir ⁉️
உன் கணக்குப்படி பார்த்தால் கூட,
Finanicial Bid open பண்ணினது மார்ச் 7. எந்த சில்றை செஞ்சது இது⁉️
SS enterprises quote பண்ணின தொகை ₹27,679 per Dipot.
Ourland Engineering quote பண்ணின தொகை ₹31,596 per Dipot.
Ourland Engineering க்கு price match பண்ண வாய்ப்பு கொடுத்தும் அவங்க தொகைய குறைக்க மறுத்துடாங்கா..
எல்லா வேலையையும் முடிச்சுட்டு யார சி���்லறைனு சொல்லற ?
டெண்டர் ரத்து செய்திற்கனும்னு சொல்றயா? அப்படி financial bid வரை போன டெண்டர ரத்து செய்தா, எந்த சில்றை சட்ட சிக்கல சந்திக்கும் ⁉️
#TVK #Vijay #DMK
கரு��ாநிதி தான அவர் பெயர்? அப்போ கருணாநிதின்னு தான சொல்லமுடியும்.. அதை சொன்னதுக்கு ஏன் கூச்சல், குழப்பம் அதற்கு ஏன் முதல்வர் @CMOTamilnadu மன்னிப்பு கேட்கணும்?
கருணாநிதி என்பது சட்டமன்றத்தில் சொல்லக்கூடாத அவ்வளவு பெரிய கெட்டவார்த்தையா என்ன @arivalayam ?
உங்க அண்ணா.. உங்க பையன்.. உங்க தம்பி... உங்க மாமா.. உங்க விஜய்... இப்படி சொன்ன நீங்க தான் bro.. இப்போ இந்த பசங்களுக்கு பதில் சொல்லணும்..
எல்லாரும் நேற்றுல இருந்து கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க... என்னோட experience க்கு என்னால கடந்து போக முடியும்..
But பசங்க தூக்கம் இல்லாம சுத்திட்டு இருக்காங்க.. அவங்க நல்லா இருந்தா தான்.. உங்களுக்கும் நல்லது..
Positive or negative...clear பண்ணிடுங்க அண்ணா 😊.. எனக்கு பசங்க புல��்புரது தான் கஷ்டமா இருக்கு 😢😢
@actorvijay
@BussyAnand
@CMOTamilnadu
@TVKVijayHQ
Virtual warriors களுக்கு மட்டும் இந்த பதிவு...
யாரும் sangeetha அண்ணி அவர்களை விட சொல்லல.. Adhu தவறும் கூட.. பசங்களை கூட்டிட்டு வரணும் adhu தான் நியாயம்.. எனக்கு சங்கீதா அவர்களை தவிர அந்த இடத்தில் யார் இருந்தாலும் அவரது முகமே நினைவுக்கு வரும்..அவருடன் மட்டும் தான் கனெக்ட் ஆகிறது எனது மனம்...ஏற்று கொள்ளவும் மாட்டேன்... அது எனது தனிப்பட்ட கருத்து..
ஆனால் இங்கு அண்ணனை பற்றி பேசுவதற்கு தகுதியான எதிர் கட்சிகள் யார்?? எனது பார்வையில் அவர்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லை... இனி தகுதியை வளர்த்து கொள்வதும் அவர்களால் முடியாத காரியம்... எதை கூறுகிறேன் என்று புரிந்து இருக்கும்..அவ்வளவு தான் விஷயம்... நாம் கேள்விகள் கேட்கிறோம் என்றால் நமது குடும்பத்தில் ஒருவர் தப்பு செய்கிறார் கேட்கிறோம்..தகுதி யாரிடம் இருக்கிறது நம்மிடமா அவர்களிடமா??
இதற்கு #virtualwarriors
பதில் சொல்லுங்கள்