@Parithabangal_ ஆடி மாச பாவங்கள் என்ற வீடியோவில் எதுக்குடா சம்பந்தமே இல்லாமல் MLA பையனை Troll பண்ணுறிங்க. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்...? அவன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மதுரை விமான நிலையத்தில் பண்ணிய நிஜ பரிதாபங்கள் வீடியோ பார்த்திருக்கிங்களா? அவனுடைய அந்த தைரியம் உங்களுக்கு வருமாடா?
@OneMercuri. Worst audio for Valiant sympony by Mastro at Nehru Stadium, Chennai. Echo is coming all over the stadium. How to listen the symphony? Did you checked before selecting the venue?
சினிமாத்துறைக்கு தினம் ஏகப்பட்ட கனவுகளோடு வருபவர் ஏராளம்.Hence the name "Dream Factory".நடிகனாக,இயக்குநராக,
இசை,நடன அமைப்பாளர் என அந்தப்பட்டியல் நீண்டுகொண்டே போகும்.இளம் டெக்னீஷியன்களுக்கு ஒரு உச்சநட்சத்திர நடிகரின் ப்ராஜெக்ட்டில் வேலை செய்வது என்பதே ஒரு impressive resume.இதை வைத்தே அடுத்த சில வருடங்களுக்கு அவர்கள் பிசியாக இருப்பார்கள்.அவ்வளவு எளிதில் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கவும் செய்யாது. அப்படி இருக்க ஒரு asst.editor இதை செய்திருப்பார் என்பது நம்பத்தகுந்ததாக நிச்சயம் இல்லை.
அற்ப அரசியல் லாபத்திற்காக இதை செய்ய சொன்ன அந்த நபர் யார் என்பதுதான் ஒரே கேள்வி.அப்பாவியான அந்த உதவி எடிட்டரை என்னவெல்லாம் சொல்லி மண்டையை கழுவினார்களோ தெரியவில்லை. That person just lost his entire life and for what ??
Now get this,not just his family, but Vijay just betrayed his freaking own industry and his fans . How can he do this to an industry which literally gave him everything and more? Vijay must be a person with very very low levels of integrity.
Myself & my wife have submitted seven documents to include my name in SIR for TN.But our name is not found in the voter list circulated yesterdaygot the following sms 4.2.26
Field Verification Report for your application S22014G6N0402261200033 has been submitted, ECI.@ECISVEEP
@ECISVEEP
Myself & my wife have submitted seven documents to include my name in SIR for TN.But our name is not found in the voter list circulated yesterdaygot the following sms 4.2.26
Field Verification Report for your application S22014G6N0402261200033 has been submitted, ECI.
" தாய்மையைத் தின்னும் அரசியல் "
அவர்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்
இன்னொரு பிள்ளை பிறக்கும் என்று. ஆனால், அந்த பாசாங்கின் வாக்குறுதிக்குள்
இருபது லட்சம் ரூபாய் 41 உயிர்களின் கனவுகள் புதைக்கப்பட்டன...
அவர்கள் சொல்ல வைக்கப்பட்டார்கள்
“எங்கள் பிள்ளையின் மரணத்தைவிட
உன்னோடு காணொளியில் பேசுவது
எங்கள் பாக்கியம்” என்று.
அந்தக் கண்ணீரைச் சான்றாக வைத்து அவன் அரசியல் சினிமா இயக்கினான்.
அவர்கள் சொல்லப்பட்டார்கள்
“எங்கள் குழந்தைகளின் பிணத்தைப் படியாக்கித்தருகிறோம்;
அதன் மீதேறிப்போய் நீ அரியணையில் அமர்ந்துகொள்” என்று.
அதுவே நாட்டின் புதிய
யாக வேள்வி...
இளமை, வறுமை, தாய்மை அனைத்தும் அர்ப்பணிக்கப்பட்டது.
பிள்ளைக்கறி தின்றவனே!
நீ குழந்தையைக் கொன்றவன் மட்டுமல்ல ..
தாய்மையைப் புதைத்தவன்.
அது அரசியலின் புதிய சாதனை.
ஒரு அரசியல்வாதி பொய் சொன்னால் நாட்டுக்கு சேதம்...
ஆனால் ஒரு தாய் நம்ப வைக்கப்பட்டால்...
அது நாட்டின் ஆன்மாவே இறந்துவிடும்...
இது பெரியாரி் மண்
"இங்கு பிள்ளைகறி தின்றவர்களுக்கு பிரம்பிடி கொடுத்த வரலாறும்.. உண்டு"
@ThanthiTV@Anbil_Mahesh CEO வழிகாட்டல் படி தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாக தலைமையாசிரியர் பேட்டி கொடுக்கிறாங்க. அந்த ஆளும் தமிழாசிரியர் சேகரிடம் பேசும் போது நீ என்ன CEOவை விட பெரிய ஆளா என்று கேட்கிறான். அப்போ CEO மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள். நீங்களும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுங்கள்.
ஊமை குத்துனாலும் ங்கொக்கமக்கா குத்து.. எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த காணொளியை 5 நிமிடம் பாருங்கள்.. இந்தியா கூட்டணி படைத்தது எவ்வளவு பெரிய சாதனை, ஜனநாயகத்தை அவர்கள் மீட்டெடுத்தது எப்படி என உணர்ந்து மேலும் கொண்டாடுவீர்கள்.. https://t.co/Qxgx5LSIg0