" உதயநிதி பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. இரட்டை அர்த்தத்தில் பேசுவது தான் பிரச்சாரமா..? " - கொந்தளித்த தமிழிசை..
" SIR இல்லை என்றால் நீங்கள் அமைச்சராகி இருக்க முடியாது.. விஜய் அவர்கள் முதலமைச்சராகி இருக்க முடியாது.. கள்ள ஓட்டுகளை வைத்து திமுக மறுபடியும் வெற்றி பெற்றிருக்கும்.. SIR-க்கு நீங்க நன்றி சொல்லணும்.. " - அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு தமிழிசை பதில்
#Chennai | #Tamilisai | #BJP | #Udhayanidhi | #PolimerNews
News Update || 89,955 தங்க மோதிரங்கள் ரெடி!
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 89,955 ஒரு கிராம் மோதிரங்கள் தயார்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் குழு தயாரித்து முடித்தது
Government Scheme | TamilNadu News
#ThangamModhiram #TamilNaduGovernment #JoyAlukkas #GoldRings
🔔 | நடிகர் சங்க கட்டிடத்தை விஜய் சார் திறந்து வைப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது,
• அவருடைய ஆட்சி மிகவும் நன்றாக இருக்கிறது !
— #ReddinKingsley
விஜய் எதிர்க்கட்சிகளுக்கு challenge பண்றார்
நான் திருட மாட்டேன் ஊழல் பண்ண மாட்டேன் என்று Open challenge பண்ணுகிறார்
எதிர்க்கட்சிகள் இப்ப வரை ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை
30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பயணித்த மூத்த நிர்வாகியே, இடைத்தேர்தலில் திமுக நடத்தும் “Setup” நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். 👇
கேளுங்கள்… உண்மை என்ன என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!
திருட்டு திமுக என்றாலே குறுக்கு வழி அரசியல்தான்! 🔥
#TVK#விசில் #வெற்றி_நமதே
முதல்வரை சமாதானப்படுத்துவதா காவல்துறையின் பணி?
அல்லது பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு
நீதியை உறுதி செய்வதா?
யார் மீது குற்றச்சாட்டு இருந்தாலும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால்,
உண்மையை வெளிக்கொண்டு வர
தடையாக நிற்பது யார்?
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சரி—
அதிகாரியா, அரசியல்வாதியா,
அல்லது செல்வாக்கு மிக்கவரா…
காப்பாற்றப்பட வேண்டியது அதிகாரம் அல்ல,
சிறார்களின் எதிர்காலம்!
உயர் போலீஸ் அதிகாரிகள் யாரையும் காப்பாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா?
அப்படியானால் அதன் பின்னணி என்ன?
மக்களுக்கு சந்தேகம் வேண்டாம்…
வெளிப்படையான விசாரணை வேண்டும்!
சிறார்களுக்கு இரக்கம் மட்டும் வேண்டாம்…
நீதி வேண்டும்!
விஜய்க்கு DMK மேல் பெரும் கோபம் இருக்கு
கருணை இல்லாமல் கொடூரமாக கொத்து பரோட்டா செய்கிறார் அப்பாவை 😂😂😂
CM எது சொன்னாலும் கதறல் அதிகமாக இருக்கு திமுக side ல
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி RTI சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
#LawAndOrder | #RTI | #TNGovernment