#NewsUpdate | "கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா?
விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்." -சீமான்
நிர்மல்குமார் அமைச்சரவையில் இருக்கிற எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சரா இருக்குறாரு ஆனா அவர் துறையை பத்தி கேள்வி கேட்டா தெரியாது சொல்வார்.
முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நினைவுக்கு வருவதால், தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய்.
முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள்
காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பாக கர்நாடக முதல்வர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்திருக்கிறார்.
இங்கே ரீல்ஸ் எடுக்க போஸ் மட்டுமே கொடுக்கப் பழகியிருக்கும் நபர் எப்போது வாய் திறந்து இதைப்பற்றிப் பேசப்போகிறார்? தண்ணி கிடைப்பது என்பது இரண்டாவது. முதலில் தமிழ்நாட்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் முதல்வரிடம் பொறுப்பான பதிலைப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைக்குக் கூட வாய் திறக்காமல் சூட்டிங் எடுத்து ரீல்ஸ் பரப்பிக்கொண்டிருக்க முடியும் என்றால்? தமிழர்களின் சுரணை அளவு எப்படி இருக்கிறது? காண்டாமிருகத் தோல் வாய்த்திருக்கிறதா?
திமுக ஆட்சிக் காலத்தில் காவிரியில் செழுமையாகத் தண்ணீர் பாய்ந்து, விவசாயத்தின் மேன்மையால் தமிழ்நாட்டின் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
ஆனால், நிர்வாகத் திறனற்ற தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு, அவர்களிடம் முறையான தொலைநோக்குப் பார்வையும் இல்லை, அண்டை மாநிலத்துடன் சுமுகமாகப் பேசி, நம் மாநிலத்தின் உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தரும் திறமையும் வக்கும் இல்லை. இதன் காரணமாகவே இன்றைக்குக் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது!
When did DMK oppose it?
Why this false propaganda and a follow up straw man argument?
Should not an MP verify whether DMK opposed it, before commenting. Are they operating on such a low threshold for public communication.
Hello @KartiPC are you so jobless?
அந்த இருவர் ஆ.ராசா, கனிமொழி.@dmk_raja@KanimozhiDMK . Throughout the debate, Cong,and SP members continued sloganeering from the Well of the House. "வந்தே மாதரத்துக்கு முதலிடம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடமா?" என்று இங்கே சவுண்டு விடும் கூட்டணி/ஆதரவு கட்சிகள், அங்கே Silent Mode. WHY?
அப்பனை ஜெயில்ல போட்டாங்கன்னு ஆதங்கத்துல பேசுறத கேலி செய்யிறது யாருன்னு பார்த்தா அப்பனோட விசிட்டிங்க் கார்டுல சினிமாவுக்கு வந்தவனுங்க..
சுய அடையாளம் ஒன்னு இருந்தா இந்த மாதிரி செய்யிறது அசிங்கம் புடிச்ச வேலைன்னு தெரியும்..
கதை இல்லாம பிபாசா சதைய நம்பி படம் எடுத்து சில்ற
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
டேய் @Parithabangal_ மொன்ன சுதாகர்.. ஒருத்தன் ஆளுங்கட்சிக்கு எதிரா முதுகெலும்பில்லாத அரசுனு தைரியமா விமர்சனம் வைக்கறார் .. அதை சம்பந்தமேயில்லாம நக்கல் பண்றதுக்கு பேரு shaming .. இதே தைரியம் ஆளுங்கட்சிபத்தி வேண்டாம் சனம் ஷெட்டி மாதிரி ஒரு தற்குறியை நக்கல் பண்ண முடியுமா ..
கடந்த ரெண்டு வருஷமா எத்தனை தற்குறித்தனமா தவெக தற்குறிகள் வீடியோஸ் வந்திருக்கும் .. அதில் ஒன்றாவது நக்கல் பண்ணியிருப்பிங்களா .. அந்த பையன் ஆங்கிலத்தில் பேசியது பாசிசம் எதிர்த்து ..
#ShameonParithabangal team
Please repost and condemn ..