முதல்வர்ன்னா பைபாஸ்ல வரலாம், நடிகருன்னா அப்படித்தான்ங்க... மக்கள் கூட்டம் கூட்டமா வருவாங்கள்ல... 🔥🔥
மாற்றம்ன்னா அப்படி இப்படித்தான் இருக்கும், ஒரு நாளைக்கு பொறுத்துட்டு பட்டினியா இருந்தாதான் என்னவாம்.. 😒
கதை திரைக்கதை வசனம் யார் ?
மக்கள் முன்னாடியே ஒரு பெண்ணை நடிக்க வைத்த ராஜ் மோகன் ..
அதிலேயும் கிளிசரின் இல்லாமல் அழும் இந்த நடிகை
ஆரத்தழுவி ஆறுதல் சொல்லும் ஜோசப் விஜய்
என்ன ஒரு வில்லத்தனம் யாரை ஏமாற்ற இந்த நாடகம் தமிழக மக்களை யா ..
ஜட்டி கலர் தெரியும் அளவுக்கு பேண்ட் போட்டு காரியத்தை கெடுத்து விட்டீங்களே அமைச்சரே