This Multibagger Stock Ready to 10x 🔥🚀
⚡🤑CMP 22 || Target:-200/400++
🚀💥Debt Free Company
Join Telegram For more 👇🏻https://t.co/vKCk94Fue0
📌 Follow, Retweet and comment to get stock name in your Dms 📩
#Investing#multibaggerstock#stocktobuy#stockmarketsindia
🔴காலை படுக்கையிலிருந்து எழும் போதே செய்யக்கூடிய 3 Stretching (Yoga) பயிற்சிகள்.
🔴நாள் முழுதுக்குமான புத்துணர்வைத் தரும்.
🔴Stiffness இல்லாமல் இயல்பாக இயங்க உதவும்.
🔴பயிற்சியின் போது மூச்சை நன்கு இழுத்து வெளிவிடுதல் அவசியம்.
🔴தினமும் செய்யலாம். 5 செட்ஸ்.
#BFCTips#fitness
🔴Love Handles Workouts
🔴வயிற்றின் பக்கவாட்டுக் கொழுப்பைக் குறைத்து ஆப்ளிக்ஸ் தசைகளை ஷேப் செய்யும் ஏழு பயிற்சிகள்.
🔴செய்வதற்கு முன் குறைந்தது 2 மணி நேரமாவது உணவெடுக்காமல் இருக்க வேண்டும்.
🔴செய்யும் முன் 30 mts கார்டியோ செய்தால் பலன் கூடும்.
🔴வாரம் 3 நாள் போதும்.
#BFCTips
Dear friends in this pandemic time if you are not able to visit hospital or your doctor for any heart related issues then please DM me for any help , I will try my best to help and guide you . ( no charges , just to help others in Bad times )
🔴என்ன பவர் & எனர்ஜி ! 👌
🔴இப்படிலாம் செய்ய எவ்வளவு ப்ராக்டிஸ் தேவைப்பட்டிருக்கும்?! 👏
🔴முதன்முதலா இவன் செய்ய பழகுறப்ப உன் உடம்புக்கு அதெல்லாம் வராதுனு சொல்லிருப்பாங்கதானே!
🔴இருந்தும் அவனை எது செய்ய தூண்டியிருக்கும்?
🔴விடாமல் உடற்பயிற்சி செய்ய அதுதான் நமக்கும் தேவை. 💪
🔴முழு உடலுக்கும் சேர்த்து ஆறே பயிற்சிகள்.
🔴ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
🔴முதல் வாரம் மட்டும் வலி இருக்கும்.
🔴புதிதாக தொடங்குவோர் ஒவ்வொன்றிலும் 2 செட்ஸ் 10 நம்பர்ஸ் செய்யவும்.
🔴செய்யும்முன் 50, செய்தபின் 50 - ஸ்கிப்பிங் or Jumping Jack செய்யவும்.
#BFCTips
🔴குழந்தை பிறப்பிற்குப் பிறகு செய்ய வேண்டிய எளிமையான 10 பயிற்சிகள்.
🔴வயதானவர்கள், முதுகு வலி, முழங்கால் வலி உள்ளவர்களும் செய்யலாம்.
🔴அதிக அதிர்வில்லாத எடை கருவிகள் தேவையில்லாத பயிற்சிகள்தான்.
🔴சிசேரியன் செய்துகொண்டவர்களும் செய்யலாம்.
🔴வாரம் 3 நாட்கள்.
#BFCTips