அன்புச் சகோதரர் திரு @mari_selvaraj அவர்கள் இயக்கியுள்ள, பைசன் - காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் திரு @mari_selvaraj அவர்கள். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் திரு. @mari_selvaraj அவர்கள். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகன் திரு. துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு. பசுபதி அவர்கள், திரு. லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சகோதரர் திரு @mari_selvaraj அவர்கள், மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
@beemji
"கடவுள் மீதே விமர்சனங்கள் இருக்கும்போது, ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருக்காது" -இயக்குநர் அமீர்
#Ameer | #BisonKaalamaadan | #MariSelvaraj
தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறோம்.தேசிய சுதந்திர இயக்கத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளும், சமூக சீர்திருத்தங்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், வரும் தலைமுறைகளுக்கு எப்போதும் உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும்.
செப்டம்பர் 11 சனாதன எதிர்ப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 ஆவது குருபூஜை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் நாம் ட்ரெண்டிங் செய்ய உள்ளோம்.
டேக்: #தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
நேரம்: 06:00 AM
குறிபிட்ட நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் 👍
Vck Twitter Team 🩵❤️
அரசியல் லாபத்திற்காக பட்டியல் வெளியேற்றம் கேட்கும் சில தலைவர்களை எதிர்த்து ஒட்டுமொத்த DKV இளைஞர்களையும் திரட்டி போராட வேண்டும்!
பட்டியல் வெள்ளியேற்றம் என்பது ஒட்டுமொத்த DKV சமூகத்தின் கோரிக்கை கிடையாது!
எதிர்கட்சிகளை மொத்தமாக வேட்டையாட முக்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
5 வருடம் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்கில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களது பதவி தானாக பறிபோகும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது
அதாவது அமலாக்கத்துறை பாஜக அல்லாத ஒரு மாநில முதல்வராய் ஏதாவதொரு காரணத்திற்காக கைது செய்து 30 நாள் சிறையில் வைத்தால் அவரது பதவி பறிபோகும்
கட்சியில் பெறும் குழப்பம் ஏற்படும். எதிர்கட்சியாக பாஜக இருந்தால் சுலபமாக ஆட்சியை பிடிக்கலாம்.
மற்றொரு பக்கம் இதை காரணம் காட்டியே பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை தொடர்ந்து மிரட்டலாம்.
இதெல்லாம் நடக்குமா என கேட்பவர்களுக்கு அமலாக்கத்துறை எத்தனை எதிர்கட்சி தலைவர்களை கைது செய்தது, அதில் எத்தனை பேருக்கு தண்டனை பெற்று கொடுத்தது என பார்த்தால் விடை கிடைக்கும்
#JUSTIN மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம்
பட்டம் பெற மறுத்த மாணவி
தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவர் கையால் பட்டம் வாங்கவில்லை - மாணவி ஜீன் ஜோசப்
#JuneJoseph#Nellai#ManonmaniyamUniversity #GovernorRNRavi #News18Tamilnadu | https://t.co/1SaYcElOGU
#சாதி அரசியலில் தடம் தெரியாமல் போனவர்களில் #கிருஷ்ணசாமி முதன்மையானவர்....🤣
தலைவர் #எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்.#திருமாவளவன் அவர்களை பற்றி பேசுவதற்கு கிருஷ்ணசாமி -க்கு என்ன தகுதி இருக்கிறது....😡