மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் ���ிரு. அமித்ஷா ஜி @AmitShah அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் மனநிலை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன்.
தமிழக மக்களின் நலன், அவர்களின் உரிமைகள் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி, நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் எனது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
கேப்டன் அவர்களின் மக்கள் நலப் பாதையில், பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில், தேமுதிகவின் கொள்கைகளையும் தமிழகத்தின் நலனையும் உறுதியாக முன்னெடுத்துச் செல்வோம்.
ம���்களுக்காக… தமிழகத்திற்காக… என்றும் என் பயணம் தொடரும்.
@PremallathaDmdk | @dmdkparty2005
#LKSudhish #DMDK #CaptainVijayakanth #RajyaSabha #TamilNadu #PeopleFirst #PublicService
கேப்டன் காட்டிய பாதை மாறாது.
தேமுதிக எடுத்த பயணம் நிற்காது.
சட்டமன்றத்திலும் மக்களிடையிலும்
கேப்டன் விஜயகாந்தின் எண்ணங்களை முன்னெடுத்து
தேமுதிக தொடர்ந்து செயல்படும்.
கேப்டன் ஆலயத்தில்சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
#premalathavijayakanth#dmdkofficial
உண்மையின் வழியில் உறுதியாக நின்ற தலைவர்,அதிகாரத்தைக் காட்டிலும் அறத்தை ���தித்தவர்.காலம் மாறினாலும் மதிப்பு மாறாத பெயர் கேப்டன் விஜயகாந்த்!
நாள்:02-01-2026
#premamalathavijayakanth #captainvijaykanth #dmdkfor2026