தமிழ்நாட்டின் தலைவிதியே இரண்டு தொகுதி முடிவில் உள்ளது.
கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் எனில், இந்த அரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கக்கூடாது.
அப்படி கிடைத்தால்,
மின்வெட்டு 5 வருடமும் தொடரும்,
பட்டினப்பாக்கம் மீனவர்களுக்கு கிடைக்காது,
சாமானியர்கள் போக்குவரத்துக்குக்கூட கஷ்டப்படும் சூழல்,
சட்டமன்றம் திரைப்படக் கூடம் ஆகும்,
குழந்தைகளுக்கு ATM - தான் Baby kit என்று அறிவிக்கப்படும்,
கும்பாபிஷேக விழாவை ₹4000 முதல் ₹6000 வரை செலுத்தி பார்க்க வேண்டும்... என ஏராளம்...
ஆகவே, சிந்தித்து வாக்களிப்பீர்...
#Dharapuram #Madurantakam #Bypoll
@muthuhere3 As you said, Vanji Amman is the chief deity of only 2 clans of kvg community out of its 140 clans. Though the temple is under HRCE, not all the communities visit the temple even not all the kvg clans visit the temple.
ஹலோ மிஸ்டர் நாய்
சிஎம் வரும் போது எதுக்கு நீங்க இங்க நிக்கிறீங்க..?
நாங்க ஒரு நாய நிறுத்தினா கூட அது அந்த தேர்தலில் ஜெயிக்கும்னு அவங்க கட்சில ஒருத்தர் சொன்னார்
அதான் சீட் கேட்கலாம்னு நிக்கிறேன்..!!!
சட்டமன்ற தேர்தலுக்கு கூட ஒரு தொகுதியை இத்தனை முறை சுற்றியதில்லை.
இந்த இடைத்தேர்தலுக்காக மீண்டும் மீண்டும் ரவுண்ட் அடிக்கிறார்.
Dont worry bro. சினிமா நடிகர்கள் மீது அளவு மீறிய மோகம் உள்ளவர்கள் உள்ளவரை.. நீங்கள் தோற்க வாய்ப்பில்லை.
இந்தம்மாவை ஜெயிக்க வைக்கறதுக்கே 5 மணி நேரம் ரோட் ஷோன்னா, நம்மளை ஜெயிக்க வைக்கிறதுக்கு கண்டிப்பா பத்து நாள் பாத யாத்திரைதான் போவாரு.. நீ ரசத்தை ஊத்து மாமு!
@Surya_vj_07@DMKITwing உதவித்தொகை கேட்டு மனு கொடுப்பவர்கள் Passbook Xerox குடுக்காம passportஆ கொடுப்பாங்க? 🙄
தற்குறிகளாகவே இருக்க முடிவு செய்து விட்டீர்களா? எதையுமே கற்றுக்கொள்ள மாட்டீர்களா?
எல்.எண்டத்தூரில் விஜய் பெற்ற மனுக்கள், நிர்வாகிகள் கொடுத்த போட்டோக்கள் கீழாமூர் சாலை
ஓரத்தில் குப்பை போல வீசப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது... 😡
மக்கள் கொடுத்த மனுக்களுக்கு இதுதான் மரியாதையா?🥹🥹
@Jananayagan123@SiluvaM_ ஆம். கள எதார்த்தம் அதுதான்.
எனவே, அதிமுக MLAக்களின் பதவி விலகல்கள் தொடரும். இடைத்தேர்தல்கள் தொடரும். மீண்டும் அவர்களே TVKஇன் வேட்பாளர்கள் ஆவர். மக்களும் வெல்ல வைப்பர். கட்சி தாவியவர்கள் மந்திரி ஆவர். உண்மையான மக்கள் இயக்க தொண்டர்கள் வேடிக்கை பார்ப்பர்.அவ்வளவே.dot.
@SecondShowTamil Namma makkala innuma nambaringa sago.. Dharapuram roadshow and political stunts pathutu cute CM ku vote potruvanga..
மக்களின் இந்த மனநிலையை மாற்ற அறிவார்ந்தவர்களால் முடியாது.
@KuskiOffl Night duty doesn't mean a night shift. They work throughout the day and also alloted to work at night. Whenever necessary, nurses will call them.
Onnume theriyama epadi therinja mathriye pesuvingalo 🙄
@JD_Reloaded பொதுத் தேர்தலில் தோற்ற TVK வேட்பாளர்களுக்கு விபூதி அடித்து விட்டு கட்சி மாறி வந்தவங்களை வேட்பாளர் ஆக்கினால் - CM, Minsiters என எல்லாரும் இப்படி மாங்கு மாங்குனு campaign பண்ணி தானே ஆகனும்.
இந்த கட்சி தாவல் தொடர்ந்தால் நிச்சயமாக VMI காரங்களுக்கு நாமம் தான்.
@SuseeMaha16 மகளிர் இலவச பயணம் என்ற ticket கொடுப்பார்கள்.
கர்நாடகாவில் 3 வருடங்களுக்கு மேலாக கர்நாடக மகளிருக்கு மாநிலம் முழுவதும் இலவச பயணம் உள்ளது. ஆதார் அட்டை பார்த்து Rs.0 என்ற ticket கொடுப்பார்கள்.