Ajith பற்றி meme போட்டு புலம்புவதை தவிர்க்கவும். 🤐
உங்கள் அரசியல் எதிரி இப்ப Vijay தான🤔
SUN TV network fulla அந்த காலத்து route mafia 🫢
இதை ப��்றி பேச வேண்டிய வரும்.😂
பின்குறிப்பு: எங்க தலைய பத்தி நாங்க விமர்சனம் பண்ணுவோம். அது எங்களுக்கு இருக்குற உரிமை. உங்களுக்கு இல்ல
ஒரு கெட்டவன் வாழ்க்கை முழுக்க வாழ்ந்த பின் கடைசி கால கட்டத்தில் நல்ல சாமியா���் ��ோல மாறுவது மாதிரி,
இந்த @Atlee_dir மொக்க படமா இயக்கி முடிச்சுட்டு, திடீர்னு தயாரிப்பாளர் ஆகி " பத்தா " மாதிரி நல்ல கொடுத்துட்டாப்புல👍
வாழ்த்துக்கள் அட்லீ🫣
#பத்தா #paththa
@VijaySethuOffl 🥰
பாமக வெற்றி பெற்ற போது வருத்தப்பட்டேன்...
ஆனால் ஒவ்வொரு நாளும், இவர் பேசும் பேச்சாற்றல் பிரமிக்கத்தக்க இருக்கிறது.
வாழ்த்துக்கள்.. ஆயிரம் பூங்கொதுக்கள்💐💐💐 @Sowmiyanbumani ..
மென்மேலும் தொடர்க உங்கள் மக்கள் பணி.🎉🎉👍🔥
விசிக அங்க ஆளுங்கட்சிக்கு துதி பாடிட்டு இருக்கு.. பாமக கேள்வி எல்லாம் கேட்டு மிதிச்சுட்டு இருக்கு.🤧
இப்படியெல்லாம் நடக்கும்னு நான் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே.😭
@CommonManTamil நிறைய பேரு இருந்தது,
ஆசை நாயகன்,
காதல் மன்னன்,
அல்டிமேட் ஸ்டார்,
தல,
ஒவ்வொரு கால கட்டத்தில்,
வெவ்வாறு காரணத்தில், எல்லா பெயரையும் அய்யா துறந்தா��்...
இப்போதைக்கு AK, ஆனால் அய்யா - ரொம்ப மரியாதையாக ஒட்டி கொண்டது🫣