என்ன திருமா பொளக்குறார் 🤣
திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நாங்கள் தான் தவெக வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறோம் 🔥🔥
ஏப்பா நீ சட்டசபைல அப்படி பண்ணி இருக்க கூடாது சீக்கிரம் பீல் பண்ணுவே..
தவெகவுக்கு பாஜக ஏன் வேலை செய்கிறது என கேட்கும்போது..எங்கப்பன் குதிர்குள்ள இல்லை என்பது போல பிராடு சங்கி பய நமட்டு சிரிப்பு சிரிக்கிறான் @JayaramArappor
21 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் தான் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது
ஸ்டாலின் ஆட்சியில் 5 வருடம்
கலைஞர் ஆட்சியில் 2 வருடம்
ஆக திமுக ஆட்சியில் மட்டும்தான் முறையாக தண்ணீர் வந்திருக்கு
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தூய சக்தி
வண்டல் மண் அடிக்க ரூபாய் 100000 ஒரு லட்சம் பணம் கேட்டு மிரட்டிய #தவெக நிர்வாகிகள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி.
#வாயை_திறங்க_CM
அடிச்சி விடுறதுல அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவ அடிச்சிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, உண்மையான மராத்தன் வீரர் 😊 21கிமீ போட்டிகளில் கலந்துக் கொள்பவர்.
விஜய் சார் ஓட ஆரம்பித்த பிறகு தான், தமிழன் மராத்தன் என்றால் என்ன என்பதையே தெரிந்துக் கொள்கிறான். 🔥🔥🔥
வேற எந்த CM இவ்வளவு தூரம் ஓடியது இல்லை - சொல்வது லாட்டரி மருமகன் ஆதவ்.
2024-ல் 54 வயதில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 21 கிமி ஓடினார்... இது என்ன?
ஆனா ஒன்னு லாட்டரி மருமகன் Confident-ஆ பொய் சொல்ல பழகிருக்கார்..
நான் மெரினாவில் ஒரு நாள் மழையில் சுண்டல் விற்கும் ஒரு பெண் மணி பார்த்து தான் வட்டி கடை ஆரம்பித்தேன் என்று சில வருடம் முன் news7 பேட்டியில் ஆரம்பித்த பொய் இப்போது வரை கூச்சமே இல்லாமல் வெக்கமும் இல்லாமல் என்ன அவமான பட்டாலும் பொய் சொல்லிட்டே திரிவதற்கும் ஒரு மானகெட்ட மனசு வேண்டும்..
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
போலீஸ் ஒழுங்கா வேலை பார்த்தேன் ஏன் சார் இதெல்லாம் நடக்க போகுது?
நாங்க கேட்கல கொஞ்ச நாள் முன்னாடி நீங்க கேட்டது விஜய் அவர்களே?
உங்க ஆட்சி ஒழுங்கா இருந்தா இப்படி எல்லாம் ஏன் நடக்க போகுதுன்னு இப்ப நாங்க கேட்கலாமா?