இந்தப் படத்தை அனுப்பியிருக்கிறான் SFI மாவட்டச் செயலாளர் பிள்ளை ராமு
Al யில் அவனது குறும்பு
பெரம்பலூர் இடதிற்கான என் நம்பிக்கை அவன்
ஆசை ஆசையாக அவனோடு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறேன்
வருவான்
ஆண்டுதோறும் தேர்தல் நடக்கும் JNU-வில் இருந்துதான் சிறந்த அறிஞர்கள் உருவாகிறார்கள்.
எனவே, ஆரோக்கியமான அரசியலை முன���னெடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்.
செல்வகணேஷ் ஆணவக் கொலைக்கு பிறகு காதல் திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்திருக்கு���் என்று அறிவித்தோம்.
அதன்படி கடந்த ஒன்றரை மாதத்தில் #CPIM அலுவலகங்களில் 104 சாதி, மத, சடங்கு மறுப்பு காதல் திருமணங்களை நடத்துள்ளது.
சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு எப்பொழுதும் எங்கள் அலுவலகம் திறந்து இருக்கும்.
கீழத்தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்த உண்மையான கதாநாயகன் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் இன்று. மாயைக்கும் உண்மைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அறியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
க��லூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மலையடிகுப்பம் கிராமத்தில் முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மனிதாபிமானம் இல்லாமல் இழுத்து சென்று கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. #Cuddalore #CPIM
கம்யூனிசம் என்றால் என்ன?
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் முன்னணி #CPIM 24வது அகில இந்திய மாநாடு - ஏப்ரல் 2 – 6, 2025 மதுரை, தமிழ்நாடு #CPIM24thCongress#CPIM24thConference More: https://t.co/WrchQ9BclS
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக தங்களது இரத்தங்களை தானம் செய்து வளர்த்தெடுத்த பெருமை இந்திய மாணவர் சங்கத்திற்கு (SFI) மட்டுமே உண்டு!
நன்றி தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிற்கு...
தமிழ்நாடும், அனைத்து மாநிலங்களும் UGC திருத்தங்களுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை உறுதியாக வெளிப்படுத்தி வருகின்றன. நாம் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டும். கைகோர்க்க அழைக்கிறோம்.