பல் டாக்டர் எங்க டா போனான் ஒரு நாளு மட்டும் ரீல்ஸ் போட night குவாரி ல போய் acting பண்ணி news போட்டான்
இப்போ ஆளையே காணோம்.
கனிம வள கொள்ள நடத்தி��்டு தான் இருக்கு
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளிக்கு நிகரான தரத்தில் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளி..
புளூடூத் மைக்கை அணிந்து கொண்டு வகு���்பெடுத்த ஆசிரியர்கள்
#Tiruvallur | #School | #Teachers | #PolimerNews
@TVKVijayHQ ஆஸ்திரேலியா MP இனப்படுகொலைனு பதிவு பண்றார்
தொடைநடுங்கி விஜயால் ஏன் இனப்படுகொலைனு பதிவு செய்ய முடியல? காங்கிரஸ் கோச்சுக்குமோ?
இந்த லட்சனத்தில் வந்து உடன் நிப்பாராம்
ஈழத் தமிழர் பிரச்சினையை தேர்தல் வசதிக்காக பயன்படுத்த முடியாது.
இனப்படுகொலை காலத்திலிருந்து தொடர்ந்து குரல் கொடுத்தவர் சீமான்.
தமிழர் உரிமையை அடையாள அரசியலாக மாற்றியவர் சீமான்.
அரசியல் தெளிவில்லாமல், கூட்டணி கணக்கில் மட்டும் செயல்படும் விஜய் தமிழ் தேசியத்தின் முகமாக முடியாது!
வாத்தா இத பாத்தா மக்கள் மேல தான் கோவம் வருது...😒🤦
இப்படி perfect plan, vision, knowledge ஓட பேசுறவன விட எந்த விதத்தில் டா ஸ்டாலின் eps விஜய் சிறந்தவங்களா ஆகிட்டாங்க?
வீடியோ முழுசா பார���, இவர் கேக்குற கேள்விக்கு பதில் இருக்கா உன்கிட்ட?👇😕
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது க��மை 💯
NTK கையில் இப்பொழுது 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து இருந்தால் விஜய் 108 டை விட ஆட்டம் வேற மாதிரி இருந்து இருக்கும். நிலையான ஆட்சியும் நாம் தமிழர் கொள்கைகளும் ஆட்சிக்கு வந்து இருக்கும். 🤷♂️
நமக்கு புரிந்த இந்த கொள்கை கோட்பாடு தத்துவம் எல்லாம் அத்தனை பேருக்கும் சென்றடைய காலம் புடிக்கும்..
தேர்தல் அரசியலில் நமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது ஏற்கனவே..
தேர்தல் அரசியலில் மக்கள் கவர்ச்சி அரசியலை தான் விரும்புகிறார்கள்..
மீண்டும் திராவிட கட்சிகளிடம் நேரிடையாக சென்றடையாமல் இருந்ததே மன ஆறுதல் ..
அன்றும் இன்றும் என்றும் அண்ணன் சீமானோடு தான்…
எனது ஒரே ஆச��� விருப்பம் அண்ணன் குடும்பத்தோடு மகிழ்வாக நேரம் செலவழித்து
நல்ல ஓய்வு எடுக்க வேண்டும்..
மக்கள் போராட்டம் , பத்திரிக்கையாளர் சந்திப்பை எல்லாம் கொஞ்சம் விட்டு ஒதுங்கனும்..
கடவுசீட்டை வாங்கி கொண்டு உலகம் முழுக்க இருக்கும் உறவுகளை சந்திக்கனும் நேரில்..
ஒரு 6 மாதம் , 1 வருடம் கழித்து களத்துக்கு வந்தால் போதும்..
மக்களின் தீர்ப்பை எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
வாழ்த்துகள் @TVKVijayHQ மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை தர..!
~ நாம்தமிழர் 🫶🏻
பரஸ்பரம் ஆதரவு நிலையில் இருந்த ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் சேர்ந்து பயணித்தல் என்ற கட்டத்தை நோக்கி நகருவது எதிரிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது.
அத���ால் தமிழினத்தின் ஐக்கியத்தை குலைப்பதற்கான வேலைகளை செய்வார்கள். எச்சரிக்கை.
விஜய் கட்சியான தவெகவை. பெரிய பூச்சாண்டி காட்டிட்டு இருந்தானுங்க.
அதாவது விஜய்யை பகைச்சிக்க கூடாது. விஜய் பெரிய மாஸ் பிரபலம், விஜய்யை தவெகவை விமர்ச���ம் பண்ணா அவ்ளோதான்,
அவங்கிட்ட பிரச்சினை பண்ணிக்காதீங்க, அப்புறம் உங்களால தாக்குப்பிடிக்கவே முடியாமல் போய்டும்னு தவெக பூச்சாண்டி காட்டிட்டு இருந்தானுவ.
. தவெக என்றால் பெரிய இது மாதிரி கட்டைமைத்தானுவ,
ஓ! நீயா? சரி ஒரு ஓரமாய் போய் நில்லு. என்ற நிலைமைக்கு தவெகவை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தவெகவின் பித்தலாட்டத்தை காட்டித் தந்தது யாரு. சாட்டை தான்.😚
தவெகவின் சினிமா பிரபல பிம்��த்தை தகர்த்து விஜய் அரசியலுக்கு சரிவரமாடடார்னு புரிய வைத்து கரூர் சம்பவத்தில் இருந்து விஜய்யும் தவெகவும் செய்த அரசியல் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி இவனுங்க கூட சேர்ந்தால் நமக்குத் தான் இழப்புனு தவெக கட்சி கூட எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காமல் தவெகவை தனித்து விடப்பட மெய்ன் காரணமே சாட்டை தான்.
அதே நேரம் விஜய் மீது இருந்த அந்த பிரபல நடிகர் பிம்பத்தால் விஜய் நமக்கு பிடித்த நடிகர்
அவரை எல்லாம் விமர்சிக்கக் கூடாது என்று இருந்த பலரும் இன்று தவெகவின் பிழையான அரசியலை விமர்சனம் பண்ணக் காரணம் யாரு?
அரசியல் லாப நட்ட கணக்கில் பலர் விஜய்யை ஏன் நாம பகைத்துக் கொள்ள வேண்டும் என்று விஜய் மீது மென்மைப் போக்கை கடைப்பிடித்தனர் மற்றக் கட்சியினர். ஆனால் சாட்டை இறங்கி அடித்த அடியில் தவெகவின் அரசியல் அம்பலப்பட்டது.
தவெகவும் திமுக அதிமுக போன்று ஒரு டுபாக்கூர் கட்சி தான் என்று விளங்கப்படுத்தியது சாட்டை தான்.
இவ்வளவு அப்பாவி இளைஞர் கூட்டத்தையும் வைத்து போலியான அரசியலை முன்னெடுக்���ும் போது ஆரம்பத்திலேயே அதிகளவான கருத்தியலை தொடுத்து தவெகவை அடக்கி வைத்தது சாட்டை தான்.
“ போலீஸ்னா குடிச்சிட்டு வண்டி ஓட்டுவீங்களா..? எது அடி வாங்குவனா..? இங்க பாருங்க போலீஸ் தொப்பியோட இருக்க��..! ”
நள்ளிரவில் போதையில் பைக்கில் சென்ற காவலர் மற்றும் மற்றொரு பைக்கில் சென்ற வழக்கறிஞர் இடையே ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் கண்ணத்தில் பளார் விட்ட போலீஸ்..
#Chennai | #Police | #Advocate | #PolimerNews