எம்ஜிஆர் ஆட்சி என்றால் ஒன்னுமே செய்ய வேண்டாம்... ரெண்டு ஏழை பாட்டிகளை கட்டிப்புடிச்சு போஸ் கொடுத்தால் போதுமானது.., ஆஹா என்ன ஒரு கருணைனு சொல்வாங்க..
ஜெயலலிதா ஆட்சின்னா ஒண்ணுமே செய்ய வேண்டாம், இருக்குற அமைச்சர்களை காலில் விழ வைத்தால் போதும், என்ன ஒரு ஆளுமைனு சொல்லுவாங்க.ஆனால்.....
கலைஞர் ஆட்சி என்றால்,
பள்ளிக்கூடம் கட்டணும்,
கல்லூரி கட்டணும்,
பாலம் கட்டணும்,
அணை கட்டணும்..
சிப்காட் கட்டணும்..
டைடல் பார்க் கட்டணும்,
குடிசை மாற்று வீடுகள் கட்டணும்,
சமத்துவபுரம் கட்டணும்,
வணிக வளாகம் கட்டணும்,
புதிய பேருந்து நிலையங்கள் கட்டணும்,
உழவர் சந்தைகள் கட்டணும்,
மெட்ரோ ரயில் கட்டணும்,
TNHB வீடுகள் கட்டணும்,
அரசு ஆஸ்பத்திரி கட்டணும்,
தலைமை செயலகம் கட்டணும்,
புதிய கோவில்கள் கட்டணும்,
சமுதாய கூடங்கள் கட்டணும்,
அரசு அலுவலகங்கள் கட்டணும்,
லைப்ரரி கட்டணும்,
மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படணும்,
இன்னும் ஏராளம் இருக்கு.
இதெல்லாம் நம்ம கைல இருக்குற மொபைல்ல கூகுள் போயி சரி பார்த்துக்கலாம், ஒன்னு கூட புருடா இல்ல..
இதெல்லாம் 1000 வருஷங்கள் ஆண்டாலும் வேற யாராலும் செய்ய முடியாத திமுக ஆட்சி செஞ்சு வச்ச தமிழ்நாட்டின் கட்டமைப்பு..👍👍👍👍 🖤❤️
#KalaignarForever
சட்டமன்றமே இப்போது கண்ணீரும் கம்பலையுமாக நாடகம் நடத்தும் நாடக அரங்கமாக மாறிவிட்டது. நடிகர் CM VIJAY கட்சிக்கு போன அனைவரும் நடிகர்களாகவே மாறி, High Performance யார் செய்வது என போட்டிபோட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் சமீபத்திய வரவு யார் தெரியுமா? சமூக நலத்துறை அமைச்சர், விசிக கட்சியின் வன்னியரசு.
திமுக ஆதி திராவிட மக்களுக்கு என்ன செய்தது என மனசாட்சி இல்லாமல் பேசுகிறார். கூட்டணிக்கு தானே போனீர்கள். எப்படி பழையவை மறக்கும் நோய்க்கு ஆட்பட்டீர்கள் அமைச்சர் வன்னியரசு? அதுவும் இல்லாமல், திமுக கூட்டணியில் அமைச்சரவையில் இடம் இல்லை என்கிறார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்னும் கோட்பாடு தெரியாமல்தான் கூட்டணியில் இருந்தீர்களா?
#DrRskiruthigadevi #vanniarasu #TVK #VCK #TNAssembly #AadhavArjuna #CMVijay
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு மாதத்தில் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த அவர்களுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த கூடாது.
நடந்தாலும் ராஜினாமா செய்த அந்த நாய்கள் வெற்றி பெற கூடாது. தமிழக மக்கள் கண்டிப்பாக இதனை செய்வார்கள். அந்த தொகுதி மக்கள் அந்த பச்சோந்தி நாய்களுக்கு தோல்வியை பரிசாக கொடுக்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு தெரியாததையே, அவருடைய உரை அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது! 😂
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தது 1975-ஆம் ஆண்டு.
அப்போது இவர் பிறந்திருக்கக்கூட மாட்டார்!
வரலாறு தெரியாமல், வரலாற்றின் நாயகனைப் பற்றி பேசுவதற்கு முன்…
முதலில் கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை இன்றைய காங்கிரஸ்காரர்கள் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்.
அதன்பிறகு பெருந்தலைவரைப் பற்றி பேசச் சொல்லுங்கள்!
வரலாறு தெரியாதவர்களுக்கு, வரலாற்றுப் பாடம் எடுப்பது கொஞ்சம் கடினம்தான்! 😄🔥
குலக்கல்வி திட்டம்:
விவசாயி மகன் விவசாயிதான் ஆகணும்.
வெற்றி குலக்கல்வித் திட்டம்:
விவசாயி மகன் விவசாயம் படிச்சு விவசாயி ஆகணும்...
உங்க நயவஞ்சக அரசியலெல்லாம் இருக்கட்டும்… முதல்ல விவசாயிக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றுங்க!
ஏழு கழுத வயசாகுது!?
அறிவில்ல!, ஒரு சினிமா நடிகன் அரசியல் காரணங்களுக்காக சொன்னத, ரசிக குஞ்சுகள்தான் நம்புனானுங்க!, உனக்குமா அறிவில்ல நாராயணா???.
இப்படி ஒரு முட்டாளா இருக்கிறதாலதான் இத்தனை வயசாகியும் அரசியல்ல எதுவும் சாதிக்கல போல!??.
@TThenarasu@arivalayam
இந்த லூசுக்கு சரியான பதில் அளிக்கவும்!
*"ரீல்"- "அந்து போச்சுங்க"*
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில் ஒரு அரசியல் “பதிலடி” மட்டுமல்ல; சட்டமன்றப் பதிவில் தவறான வரலாறு நிலைபெறக் கூடாது என்ற நோக்கில் வைக்கப்பட்ட முக்கியமான வரலாற்றுத் திருத்தம்.
இன்று (1-09-2026)
சட்டப்பேரவையில் அவர் முன்வைத்த மையக் கேள்வி மிகவும் எளிமையானது:
*"காமராஜரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தார்களா?"*
தங்கம் தென்னரசுவின் வாதம்:
அப்படி ஒரு கோரிக்கையே எழவில்லை. எனவே “மெரினாவில் இடம் கேட்டோம்; கருணாநிதி மறுத்துவிட்டார்” என்பது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.
🌀
உண்மையில் நடந்தது என்ன?
காமராஜர் மறைந்தபோது:
கருணாநிதி உடனடியாக திருமலைப் பிள்ளை இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதலில் காங்கிரஸ் தரப்பில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் பற்றிய ஆலோசனை இருந்ததாகத் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
காமராஜர் வெறும் ஒரு கட்சித் தலைவர் அல்ல; தேசியத் தலைவர் என்பதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியதாகவும் கூறினார்.
உடல் ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நினைவிடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
*பழ. நெடுமாறனும், அப்போது மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை*- என்று முன்பு விளக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே “மெரினாவில் இடம் தரவில்லை” என்பது வெறும் கதை.
இதில் இன்னொரு அரசியல் முரண்
காமராஜரின் மறைவுக்குப் பிறகு அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கியது கருணாநிதி அரசு. அவரது நினைவிடம் அமைக்கப்பட்டது. பின்னர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டது என தங்கம் தென்னரசு பேரவையில் சுட்டிக்காட்டினார்.
ஆகவே,
“கருணாநிதி காமராஜரை அரசியல் பகைவனாக நடத்தினார்” என்ற கதையாடல் வரலாற்று ஆதாரங்களுடன் பொருந்துவதில்லை.
காங்கிரஸ் தரப்பு இப்போது சொல்ல வேண்டியது ஒன்றுதான்:
*"1975-ல் காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய அதிகாரப்பூர்வமாக யார், எப்போது, எந்த வடிவில் கோரிக்கை வைத்தார்கள்?”*
அதற்கான ஆவணமோ, கடிதமோ, அன்றைய செய்திப் பதிவோ இருந்தால் வெளியிடலாம்.
அப்படி ஆதாரம் இல்லாமல்,
“மெரினாவில் இடம் கேட்டோம்; கருணாநிதி மறுத்தார்”- என்று தொடர்ந்து கூறுவது அரசியல் வசனமாக இருக்கலாம்; ஆனால் அதை வரலாற்று உண்மையாக மாற்ற முடியாது.
தங்கம் தென்னரசுவின் பதிலடி அதனால்தான் முக்கியமானது: அது காமராஜரைப் பாதுகாக்கும் பேச்சு மட்டுமல்ல; காமராஜர்–கருணாநிதி உறவைப் பற்றிய அரசியல் புராணங்களிலிருந்து வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி.
மும்பை High Courtல High Profile Advocate
ஆள் மராட்டி தான், நேத்து எண்ட வந்து...
👨🏻⚖️: "விஜய் டல்பதி 😁..
உங்க ஊர்ல நிறைய Change கொண்டு வந்துட்டாருல... "
🐮 : அப்படி என்ன change?
👨🏻⚖️: "Private Hospital எல்லாம் free தானே, எவ்ளோ நல்ல திட்டம்..."
படிச்சவனுக்கே பால் ஊத்திடானுகா...🐮
இவ்வளவு கேவலமான பேச்சு! 🤢 பச்சை பச்சையா, filthy words பேசுற இவனுக்கும் ஒரு குட்டி பொம்பளை பிள்ளை இருக்கு! பொம்பளை பிள்ளையை பெத்த ஒரு தகப்பனா இருந்துகிட்டு இப்படி பேச எப்படி மனசு வருது?
உன் உண்மையான மூஞ்சியை ஊருக்கே காட்டத்தான் இந்த வீடியோ! 🎥👇
@tncybercrimeoff@tnpoliceoffl
#exposed #cyberbullying #tamilnadu #TVKVijayFails
பத்திரப்பதிவு அலுவலகம் போகாமலேயே முதல் முறையாக விற்பனையாகும் Flat/Plot உரிமை மாற்றப்பதிவுகள் செய்யும் வசதி தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
TCS நிறுவனத்தின் தயாரிப்பான Star 3.0 மென்பொருள் வாயிலாக நடைபெறும் இந்த Paperless Property Transfer வசதியின் Testing Phase திமுக ஆட்சியிலேயே வந்துவிட்டது.
இது தெரியாமல் இது ஏதோ இந்த 100 நாளில் வந்துவிட்ட மாயஜாலம் போல பலர் 🔥 விடுவதை பார்க்க முடிகிறது.
விவரம் அறிந்த சிலர் வேண்டுமென்றே 🔥 விடுகின்றனர். உங்க வாய் தான் என்றாலும் ஊருக்கே வலிக்குற மாதிரி ஊதாதீங்கடா!!
இதில் திமுகவுக்கான பாடம் என்ன தெரியுமா?
திமுக எதையாவது செய்தால் தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே முழுமையாக செய்துவிட வேண்டும். இல்லையேல் செய்யவே கூடாது
விஜய் பரப்புரைக்கு திமுக அரசு கட்டுப்பாடுகள் விதித்த போது,
குமுறி பொங்கி எழுந்த தற்குறி கும்பல்
இன்னைக்கு 500 பேர் பங்கேற்கும் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்விற்கு கூட பாதுகாப்பு கொடுக்க வக்கில்லாமல் கேன்சல் பண்ணிருக்கு
துணை சபாநாயகர்😂😂👌... மனுஷன் enjoy பன்றாரு 😂
Opposite side ல...
யாரையோ பார்த்து நக்கல் பண்ணி சிரிச்சிட்டு இருக்காரு 😂😂😂😂
@AadhavArjuna அண்ணா விவசாயக்கடன்...
திமுக drama Expose பண்ணிட்டாரு 💥💥💥💥
அண்ணன் நேரு 🔥🔥🔥
உள்ளாட்சி துறையில் எல்லோரும் திமுக. அதனால் வேலைகள் நடக்கல - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
நீங்க தான் அரசு. உள்ளாட்சி துறையில் வேலை நிறுத்தப்பட்டு உள்ளது. உங்க துறை செயலாளரை கேட்டு எந்தெந்த பணிகள் நிறுத்தப்பட்டு இருக்கோ அதை எல்லாம் செய்ய உத்தரவிடுங்கள். ஆணையருக்கே அதற்கான அதிகாரம் இருக்கு. உங்க கிட்ட அதிகாரம் இருக்கு. அதை செய்யுங்க - அண்ணன் நேரு
என்ன பதவி, அதுக்கு என்ன அதிகாரம், யாருக்கு பவர் இருக்கு என எதுவுமே தெரியாம வந்து அமைச்சர் ஆனது மட்டும் இல்லாம, இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மத்தவங்க மேல பழிபோட்டுட்டு இருக்கிற தவெக அரசின் பேச்சையும் அண்ணன் நேரு கிளாஸ் எடுப்பதையும் உலகமே பார்க்குது 😀😀😀