Lover படம் பார்த���தேன். எனக்குப் பிடித்திருந்தது. இப்படியான கதைகளின் ‘ஐடியா’ புதிதல்ல, ஆனால் படத்தினை எப்படி முடிக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லை என்றால், படம் குழப்படியாகிவிடும்.
https://t.co/liRVZmVdab
#Watch | சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
‘ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து, ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்
வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்தார்
#SunNews | #Jailer | #Rajinikanth | @rajinikanth | @sunpictures
#JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose.
#இன்றுஒருAIதகவல்
புராடக்ட் போட்டோ எடுப்பது எப்படியான சவாலான வேலை என்று புகைப்பட கலைஞர்களுக்கு தெரியும். இடம் தேர்வு செய்தல், ப்ராப்பர்டிஸ், வெளிச்சம் என சவாலான வேலை.
https://t.co/OMygbOYhke என்ற செயற்கை நுண்ணறிவியல் தளம் இந்த வேலையை இல்லாமல் செய்கிறது.
சாதாரண கேமராவில் எடுத்த படம் ஒன்றை கொடுத்து எப்படியான படம் வேண்டும் என்று கேட்டால் போதும். பல படங்களை, பல பின்னணியுடன் ��ொடுத்து அசத்துகிறது.
வெள்ளை பின்னணியில் எடுத்த மேங்கோ லஸ்ஸி படம் நான் கொடுத்தேன். மற்ற மூன்றும் கணினியின் வேலை. எடுத்த நேரம் மொத்தம் 1 நிமிடம்.