கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின��� போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன���ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
பாஜகவுக்கு எப்படி எய்ம்ஸ் மாதிரி ஆக்கப்பூர்வமான சிந்தனை வந்ததென பலமுறை யோசி���்தது உண்டு.
இப்போதான் தெரியுது, அங்கேயும் நம்மாளு பேச்சுவழக்கில் தூக்கிப்போட்ட ஒரு சிறு துணுக்கு தான், இவ்வளவு பெரிய விஷயமாக உருவெடுத்துள்ளது என்று...
@dmk_raja ♥️♥️♥️ Thanks Sir
🖤❤️
ஜனநாயகம் காக��கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி மற்றும் திருப்பூர் தொகுதிகளில் #INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வரும் ஏப்ரல் 12 அன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ள அவினாசி, பழங்கரை ஊராட்சி வேலூர் பிரிவில் திடலை பார்வையிட்டோம்.
இந்நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் நடராசன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன���, தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், சிவப்பிரகாஷ், தொகுதி பொறுப்பாளர் கோகுல் கிருபாசங்கர், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வர்த்தகர் அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, நிர்வாகி சிவபாலன், பொன்னுச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
#Vote4Dmk #Vote4RisingSun
#ஸ்டாலின்குரல்
#திருப்பூர்வடக்கு_திமுக