அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
இவங்க நீட்டி முழக்கி சமூகநீதி, சமத்துவம் பேசுவாங்க.. ஆனா, பாருங்க "காலுல விழாத" என்று சொல்ல மாட்டாங்க.. இரசிப்பாங்க.. ஆனா சங்கராச்சாரியார், ஆதின மடாதிபதி காலுல மத்தவங்க விழுந்து ஆசிர்வாதம் வாங்கினா "பார்ப்பன ஆதிக்கம்" "சனாதன வேற்றுமை" என மனுவாதம் ஏற்றத்தாழ்வுனு கொதிப்பானுக...
அப்புறம், பள்ளிக்கு சென்று திருக்குறள மனப்பாடமா ஓத வேண்டிய சிறுவனை அரசியல் பேச சொல்றது என்பது மனவியல் பலாத்காரம்.
என்னாங்கடா உங்க புழுத்தறிவு, சமூகநீதி இப்படி விமான நிலையத்தில மானம் ஏறிப்போச்சு?
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஓட்டம் குறித்த விழிப்புணர்வு பாடல் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களால் வெளியிடப்பட்டது. போதை இல்லாத மாநிலத்தை உருவாக்க விழையும் முதல்வர் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் பொருட்டு சீரிய முன்னெடுப்புகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
உன் தலை நிமிர...
உன் நிலை உயர...
முடிவெடுத்திடு
Say NO to Drugs.
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
#AntiDrugRun2026
The decorum and discipline displayed by DMK members inside the Assembly in 2017 speaks for itself. Before lecturing others on legislative conduct, it is worth revisiting how proceedings unfolded during that period. Public memory may be short, but records and videos remain.
நெல்சனை செருப்பால அடிக்க நம்ம யாரும் வேண்டா. அவன் சக தொலைக்காட்சி நபர்களே போதும். 😭😂
75 கால வரலாறு எல்லாம் தோண்டி எடுத்துவந்து அதுல செருப்பை முக்கி சானியா சேத்தாப்ல அடிக்குறாங்க 🤣😅
இருட்டு அறையில் உருட்டி போரட்டி அடிச்சிருக்கான்..
Today we remember Veera Vanchinathan who sacrificed his life for the freedom of Bharath. On 17 June 1911, Vanchinathan entered a first-class compartment at Maniyachi Junction and shot Tirunelveli Collector Ashe, who was responsible for the repression of the Swadeshi movement and the persecution of V.O. Chidambaram Pillai and Subramania Siva. Moments later, Vanchi took his own life rather than be captured.
He was only twenty-five. He had given up his career, distanced himself from family life and chosen a path from which he knew there would be no return. His method may be debated, but his courage, sacrifice and uncompromising commitment to Bharat’s freedom cannot be denied.
On his remembrance day, let us honour the martyr who placed the nation above his own life.
@ThanthiTV பெரிய தலைவரா, யாருக்கு?? மிஸ் பண்ணிட்டோமா? அந்தாளு போட்டியே போடல, போட்டி போட்டு தோற்க அடிச்சா தான் miss panittom சொல்லலாம், வரவே இல்ல விளக்கெண்ணை,
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
பழந்தமிழ்ப் புத்தகங்களை நெடுநாட்களாகப் பதிப்பித்து வரும் இரத்தினநாயக்கர் & சன்ஸ், 1930ம் ஆண்டு வெளியிட்ட திருக்குறள். திருநீறு பூசிய திருவள்ளுவரின் படங்களோடு வேதசாரமே திருக்குறள் என்று குறிப்பிட்டிருப்பதையும் கவனியுங்கள். இப்படி இருந்த திருவள்ளுவர் உருவத்தை மாற்றி திருக்குறளை ஒரு ‘மதச்சார்பற்ற நூலாக’ மாற்றியது யார் ? ஏன் ?
"தி.மு.கவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம்.. மாற்றத்தை உருவாக்குவாருனு கமல் சார நம்பி எல்லாரும் போனோம்.. தி.மு.கவோட கூட்டணின்னு சொன்னது கசப்பான சம்பவம்... அங்க இருக்குறவங்களுக்கு அரசியலே தெரியல..."
"அவர் அறிவாலயம் போற வரைக்கும் யாருக்குமே அத பத்தி தெரியாது... சுயலாபத்துக்காக கட்சிய முடிச்சு விட்டாங்க..." - ம.நீ.ம கட்சியில் இருந்து விலகிய SKP கோபிநாத் ஆதங்கத்துடன் பேட்டி.!
#Kanchipuram | #MNM | #KamalHaasan | #SKPGopinath | #PolimerNews