திருப்பூர் .அவிநாசியில் அருள்தரும் பெருங்கருணைநாயகி உடன்மார் அவிநாசியப்பர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை தொடர்ந்து நாளை #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் சார்பாக நடைபெறும் மண்டல பூஜையில் உறவுகள் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம் @sgurumurthy@KanchiMatham
நத்தம் சரவணன், கம்பீரமான குரலில் அறிவிப்பு செய்யும் இவரை #ஜல்லிகட்டு தெரிந்த அனைவருக்குமே தெரிந்திருக்கும். #தேவேந்திரகுலவேளாளர் களிடம் வியந்ததை சொல்கிறார���. ஐயா! பள்ளன் வேளாண்மை செய்து மக்களை காப்பாற்றுபவன், எல்லா உயிர்களையுமே சமமாக நேசிப்பவன், நீதி தவறாத பாண்டிய மரபு #PONGAL