"பிள்ளைங்கள ரோட்டுல விட்டுட்டு வர நீங்க யாருங்க? ஸ்கூல் நடத்துறீங்களா பைனான்ஸ் கம்பெனி நடத்துறீங்களா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?" பீஸ் கட்டவில்லை என குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றாமல் சென்ற ஓட்டுநர�� - கொதித்துப்போன பெற்றோர்கள்
#Tiruppur | #SchoolFees | #IndianPublicSchool | #PolimerNews
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..
சமீபத்தில், 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை போலீஸ் சுட்டு கொன்றது,
சுட்டு கொன்ற இரண்டு நாட்கள் கழித்து, அவர்கள் வேட்டையாடியதற்கான ஆதாரங்களாக படத்தில் குறிப்பிட்ட பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர்,
அதில் சுடப்பட்டு இறந்தவர் பய��்படுத்தியதாக செருப்பு ஒன்று பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது
அவசரகதியில் செருப்பில் உள்ள ஸ்டிக்கரை கிழிக்க மறந்துவிட்டனர்..!
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள்.
தன்னு��ைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் ��மிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்���ப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
“When you are in rome.,Do as Romans do”னு ஒரு பழமொழி இருக்கு…
எந்த ஊர்ல இருக்கமோ.,அதுக்கு தகுந்த மாதிரி தான் நாமளும் இருக்கணும்.. அதுவும் MLA மாதிரி மக்கள் பிரதிநிதியா இருக்கணும்னு ஆசைப்படுறப்ப அதுக்கு தகுந்த மாதிரி சமூக பொறுப்பும் இருக்கணும்
இப்படி MLAவே சாதி அடையாளத்த வெ���ிப்படையா வச்சுகிட்டா மிச்ச பேர் மாற மாட்டானா?!?
2000 வருச அசிங்கத்த அத்தன கஷ்டப்பட்டு பெரியார் அண்ணா கலைஞர்னு மாத்தி வச்சிருக்கோம்.. இந்தியாலயே சாதி பேர பின்னாடி போடாத மாநில��்னு பெருமையோட இருக்கப்ப இப்படியான ஆட்கள் நம் ஊருக்கு அசிங்கம்
பாஜக வேட்பாளர் கூட பேருக்கு பின்னாடி சாதி பேர வைக்க யோசிக்கிறப்ப இந்த காங்கிரஸ் கோமாளிகள் மட்டும் இப்படி திரியிறது கஷ்டமா இருக்கு
பேர மாத்தி வச்சாவது களத்துக்கு வாங்க மேடம்
உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. கெட்டுப் போயிருந்த உணவுகளை அழித்து விட்டு கடுமையாக எச்சரி��்த அதிகாரிகள்
#Rameswaram | #Hotel | #Food | #FoodSafety | #PolimerNews
மது போதையில் தள்ளாடியபடி இருந்த வாலிபர்.. சட்டையை பிடித்து அடித்தும் ஹெல்மெட்டால் தா*கியும் பர்ஸில் இருந்த பணத்தை பிடுங்கி சென்ற நபர்.. பேருந்து நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
#Salem | #BusStand | #Police | #Theft | #Drunken | #PolimerNews
Chennai Kundrathur Murugan Temple, Vishva Hindu Parishad (VHP) officials stopped people of other religions from engaging in religious propaganda.
Such trespassing in sacred Hindu places of worship has caused great distress among devotees. The Tamil Nadu government must immediately take strict action against those who undermine the sanctity of temples!
சென்னை குன்றத்தூர் முருகன் கோவிலில் மாற்று மதத்தினர் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதை விசுவ ஹிந்து பரிஷத் பொற��ப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது பக்தர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களின் மாண்பை சிதைப்பவர்கள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Guide name : Abdul
Place : Shri Kailasa Temple, Ellora
Crime : He tells tourists that Maa Parvati was of bad character and that Ravan was an enemy of Bhagwan Shiv.
Abdul has been misleading tourists like this for 50 years.
#SickCult#SickMentality