ஆதிக்க ரவிச்சந்திரன் கிட்ட ஒரு குருட்டுத்தனமான கிரியேட்டிவிட்டி இருக்கு. AAA படத்துல கூட சீன்ஸ் நல்லா இருக்கும் படம் நல்லா இருக்காது. ஆனா அவன் எடுத்ததிலேயே தரமான படமா அது மார்க் ஆண்டனி தான். எடிட்டிங் ல கொஞ்சம் பிசிரு தட்டினாலும் அந்த படம் யாருக்குமே புரியாமல் போய்விடும் ஏன்னா அந்த அளவுக்கு குழப்பமான ஒரு ஸ்கிரீன் ப்ளே எடுத்து நல்லாவே பண்ணி இருப்பான். திறமை உள்ள ஆள் தான் ஆனால் சேர்க்க தான் முக்கியம்.
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
தெய்வத்துக்கு நிகராக ஈனப்பிறவிகளை சொல்லி கூவிய இந்த நாயை யாராவது கோர்ட்டுக்கு இழுத்து விடங்கய்யா , அங்கே வெச்சு தவறுகளை லெஃப்ட் ரைட் வாங்கனும் அப்பத்தான் இந்த மலந்திண்ணி நாய்களுக்கு புத்தி வரும் .
முதல் நாள் கொடியேற்றத்தின். கார்த்திகை தீப திருவிழா பக்தர்களை தாக்கும் கோவில் ஊழியர்.
போன வருஷம் உள்ள விட்டாங்க நீங்களேதான இருந்தீங்க ??
இந்த வருஷம் ஏன் அனுமதிக்கல? சாதி பாக்கறீங்களா? பொதுமக்கள் கேள்வி
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க..
ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் சத் பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்ட நான்கு வயது பெண் குழந்தையை, ஆத்திரமடைந்த தாய் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜூ பாஸ்வான் என்பவரது மனைவியான ரீனா குமாரி, வீட்டில் சத் பூஜைக்கான பிரசாதப் பண்டங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது நான்கு வயது மகள் சுஹானி குமாரி பிரசாதம் கேட்க, தாய் தடுத்தும் மீறிச் சிறுமி பிரசாதத்தைத் தொட்டுச் சாப்பிட்டுள்ளார். இதனால் பிரசாதம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கோபமடைந்த தாய் ரீனா குமாரி, தனது குழந்தையைச் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தாய் ரீனா குமாரியே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாகச் சிறுமி உயிரிழந்தார்.
#BREAKING | மதுரை காவல் நிலைய மரணம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனின் மகனை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ்
#SunNews | #Madurai | #TNPolice
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது
ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார்
மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது
இரண்டு வயது சிறுவனின் ஸ்டைலான போஸ் வைரலானதால்
ஹோண்டா ஃபேமிலியின் விளம்பர தூதுவராக மாறிய சிறுவன்.அவனுக்கு எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை ஏற்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது 🥰👌
தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் அப்படி எவ்வளவு கோடி ரூபாய்க்கு தான் ஊழல் நடக்கிறது?
இன்று மின் கட்டணம் தொடர்பான ஒரு வீடியோ போட்டு இருந்தேன். அதன் கீழே அத்தனை பேர் வந்து தங்களது வீட்டு மின் கட்டணம் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
வெறும் 800 ரூபாய் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக மின்கட்டணம் செலுத்தியவர்கள் கடந்த மாதம் 5000 ரூபாய் வரை செலுத்தி இருப்பதாக பகிர் தகவலை கூறுகின்றார்கள்
மின் கட்டணத்தை நாங்கள் இவ்வளவு உயர்த்துகிறோம் என சொல்லி இது நடக்கிறது என்றால் பணமெல்லாம் அரசு கஜானாவிற்கு போகிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெறுமென இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் அது ஊழலாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்!
ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வருகிறது இது ஊழலாக இருக்காமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை இதுதான் தூய ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
👇
https://t.co/z4mjhqHBF7