எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu4
"கண்ணீர் மல்க கட்டியணைத்து, வாழ்த்தினார் மருத்துவர் அய்யா!"
தந்தை மருத்துவர் அய்யா அவர்கள், தாயார் திருமதி சரஸ்வதி அம்மாள் அவர்கள் - திருமண நாளில், பெற்றோரிடம் தன் குடும்பத்துடன் இன்று ஆசிப்பெற்றார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்!
#AnbumaniRamadoss#PMK
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை சந்தித்து, தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டி, அதற்கான மனு அளித்த போது.!
@CMOTamilnadu#PMK | #tvk | #TVKVijay | #Dharmapuri | #kaveriwater | #cmvijay
இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது.!
#MekedatuDam#PMK#TNAssembly
"உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கடை மடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது"
சட்டமன்றத்தில் தெளிவாக பேசிய முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்.
#PMK#TNAssembly#MekedatuDam