Two years back, in a Karnataka beach, with my friends , we met a family of Nari Koravar. After buying several items from them, we transferred to their gpay around 10k. He immediately transferred that money to someone and called them to inform he had sent the money.
Curious, I asked, and he says, he’s building a first floor in his house. I probed, and he replied, they’re from Thanjavur district and lived in a government housing board. Kalaingar gave them housing back in 1975 and there are several families living in that community and he was renovating the old house now.
The DMK man in me asked, so you all voted for DMK last election? He says “no ADMK”, I asked why? He says: “MGR is the one who portrayed our community in a movie”🤷
Remembering Kalaingar on his birthday. May his name last forever!
#KalaingarTheOG #Kalaingar103 #KalaingarForever
P.S: He adds, “Udhayanidhi Anna came to our locality during election campaign, and he can actually speak our language.”
சுட்டி - Chutti - means good tidings or be well in their language.
@gowtham_kp@saarapaaambu
அரசியல் புரிதலோடு ஒரு அறிவான சமூகம் உருவாகட்டும்...
VIBE மட்டுமே வாழ்க்கையில் இல்லை என்பதை புரிந்த இளம் தலைமுறை ஒன்றுகூடட்டும்...
🖤❤️
இது போன்ற செய்திகளை எத்தனை உடன்பிறப்புகள் பகிர்ந்து தெரியப்படுத்தியிருக்காங்க பார்க்கலாமா..
"வீட்டு பெருசுகளை மிரட்டி விசிலுக்கு ஓட்டு போட வைங்க" என விஜய் தூண்டி விட்டதும், மாற்றி ஓட்டு போட்ட அப்பாவை வெளியே விரட்டிய வீடியோக்கள் வந்தன
குடும்பத்தில் தொடங்கிய வன்முறை உணர்வு சமூகத்திற்கு கடத்தப்பட்டு
90% குற்றங்களில் சிறார்களே ஈடுபடுகிறார்கள்.
ஆட்சி அமைச்ச 10 நாளில் மக்கள் தெருவுக்கு வந்து போராடுவது இதுவே தமிழ்நாட்டில் முதல்முறை
Dear Tharkuris,
நீங்க மக்கள scam பண்ணி ஆட்சிக்கு வந்திருக்கிங்க நீங்கள் செய்யும் ஒவ்வொரு தப்பும் 10 மடங்கு கோபமாக வெடிக்கும்
Winter is coming da கொப்ப மவனுங்களா
மாற்றம் என்று இன்ஸ்டாகிராம் மூலம் ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து என்ன கிழிப்பார்கள் என்று பார்த்தால், தமிழ்நாடு முழுவதும் இருளில் தத்தளிக்கிறது!
மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கக் கூடத் துப்பில்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது மிகப்பெரிய சாபக்கேடு.
நிர்வாகத் திறனற்ற தவெக அரசு, தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்க இதிலும் திமுக மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது.
இப்படி கூச்சமின்றி அவதூறு பரப்பியே 5 வருடங்களை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறீர்களா CM சார்?
#TVKFails
கரண்ட் கட் ஆகுது.. தூங்க முடியல.. சரி செய்யாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கேட்ட தவெக வாக்காளர்கள்.
ஓட்டு யாருக்கு போட்டியோ அங்க போய் கேளுங்கடா என விரட்டி அடித்த மின்வாரிய ஊழியர்கள்..
இன்பமாய் இருக்குதய்யா 🤣🤣