தமிழ்த்தாய் வாழ்க !
தலைவர் மேதகு வாழ்க !
சிறை செல்வதற்கு முன்
தங்கை கார்த்திகா வலியோடு
முழங்கி விட்டு சென்றாள்.
அது வெறும் முழக்கம் இல்ல.
திரை மோகத்தால்
சாராய தாகத்தால்
வீழ்ந்து விட்ட
ஒரு அடிமை தேசிய
இனத்தின் மகள்
தன் இனத்தை
எப்படியாவது எழுப்ப
வலியோடு உதிர்க்கும்
உயிர் துயர் உசுப்பல் !
அந்த நொடி வரை கைது
செய்யப்பட்ட போது
இருந்த அதே இரவு உடையில்.
ஆனால் தன் உடலெங்கும்
வீரத்தையும் மானத்தையும்
பூசி நின்றாள் அவள்.
நிர்வாணப்படுத்தப் பட்டு
தலைகுனிந்து நிற்கிறது
தற்குறிகளின்
தரங்கெட்ட அரசு !
⚫️
மணி செந்தில்.
பயமா.. பயமா..
திரிஷா புருசனுக்கு பயமா?
எனக் கேட்டு காவல்நிலைய வாசலில் முழக்கமிட்ட அதிமுகவினர் மீது வழக்குப் போடத் துப்பு இருந்துச்சா முதல்வர் விஜய்க்கு?
உங்களுக்காக பாடுபட்ட எங்களின் இத்தனை துயரங்களுக்கும் நடிகர் #ஜோசப் அரசாங்கமோ அல்லது காவல்துறையோ அல்ல #மக்களாகிய நீங்கள் தான் முதன்மை காரணம் என்னைக்கு நல்லவன் கெட்டவன் பார்த்து #ஓட்டு போட்டு இருக்கீங்க 🤣😄
சகோதரி கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
15 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு பெண் குழந்தைகளின் தாய் தந்தையரை ஒரு நாள் முழுக்க அலைகழித்து, இரவு உடையிலேயே கொண்டு சென்று நாள் முழுக்க குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் நடத்தியிருக்கிறது இந்த பாசிச விஜய் அரசு.
கொடுங்கோல் பாசிச தவெக அரசு வீழும் நாள் விரைவில்.
#ReleaseNTKFunctionaries
#StandWithKarthika