@Gopi_FSUI@kuviran2 கடவுள் முருகன் சொன்னதுக்கு நன்றி. எங்கு பலருக்கு கடவுள் என்று ஏற்று கொள்ள மனம் வரவில்லை...
அவர் அவர் நம்பிக்கை அவர் அவர்க்கு.
எங்க நம்பிக்கை உள்ள நீங்க வரவேண்டாம்.. நாங்கள் உங்க நம்பிக்கை உள்ள வரல..
@manmadhaboy இது மாறு photo போட்டு மகிழிச்சி அடைச்சுக்கோ... வேற என்ன முடியும்.. நல்ல வேலை இராமர் இராவணன் இராமாயணம் உண்மை, இருக்கு ஒதுக்கறீங்கள அது போதும்..
@AnithaAgam26 தயவு செய்து இது போன்ற சண்டை போடுவதை நாம் நிறுத்த வேண்டும்.
பிரிவினை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம்.
தமிழர், தெலுகர், திராவிடர், வடக்கன் எப்படி நம்ம சண்டை போடா ஒரு சிலர் இதில் மகிழ்ச்சி அடைக்கிறார் அது அவர்கள் அஜந்தா...
@maaran06159175@MaindhanTamil நக்கீரர், அருணகிரிநாதார், ஒவையார்,
அகதியர்,குமரகுருப்பரர், தேவராஜா சுவாமிகள் இவர்களை விட, இவர்களுக்கு தெரியாத செய்து உங்க ஆராய்ச்சியாரால் தெரிச்சு போச்சு...
உங்க ஆராய்ச்சி வரலாறு public கா காட்டுங்க.... யாரு பண்ண எப்ப பண்ணாக எல்லாம்..
@maaran06159175@MaindhanTamil எங்க நம்பிக்கையை அடிமைத்தனம் முட்டாள்தனம் சொல்ல உங்களுக்கு யோகித்தை இல்லை. எத்தனை நாள் எத்தனை ஆண்டு இல்லாமல், புதுசா ஒரு theory கொண்டுவந்து இதன் உண்மை நீங்க எல்லாம் முட்டாள்னு சொல்லாத.
@maaran06159175@MaindhanTamil கடவுளை வணங்குவது தான் வழக்கம்,
ஆராய்ச்சி செய்வது என் பழக்கம் இல்லை...
யாரோ ஒருத்தர் ஒரு ஆராய்ச்சி வெச்சு இது தான் வரலாறு கூறுவது தவறு..
தேவயானி இந்திரன் மகள், சூரன் வதம் பிறகு இந்திரன் தேவயானியை முருகருக்கு திருமணம் செய்து வைத்தார்.
@Vijayalayan2025@MaindhanTamil அவர் போர் கடவுள், சூரன் உடன் போர் செய்ய பயன் படுத்திருக்கலாம்
ஆனா தேவயாணிக்கு சொன்னிங்க பாரு ஒரு கதை அது தான் வேண்டாம் சொல்லுறேன்
@Awake_Tamila என்ன தான்டா உங்களுக்கு வேணும், ஹிந்து மதம், ஹிந்து கடவுள் மேல எவ்ளோவ் ஏளனம்,
ஒன்னு தெரிச்சிக்கோங்க, தமிழர், தெலுகர், வடக்கன் சொல்லி பிரிவு பண்ணி ஒரு குரூப் ஹிந்து கடவுள் மற்றும் நம்பிக்கை உடைக்க பாக்கறாங்க.