தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலை கலை இலக்கியப் பேரவையின் 'இளவந்திகை திருவிழா'வில் பங்கேற்று, உரையாற்றியதி��் மிக்க மகிழ்ச்சி. விருதுகள் பெற்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Happy to have addressed the gathering at Ilanvanthigai Thiruvizha organised by the Viduthalai Art and Literature Peravai. My hearty wishes to all the awardees.
Video Courtesy : @Neerthiraitv
#மே17#இனப்படுகொலைநாள்
கடலூர் மாவட்டம்-
சிதம்பரம் நகர்த்தில்
#முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
17.5.2023மாலை 4 மணிக்கு
ஈழ விடுதலைக்கருத்தியலை அடைகாக்க
தமிழ்த்தேசியப்பெருந்தலைவர் @thirumaofficial தலைமையில்
அணிதிரளுவோம்!ஈழம் வெல்லும்- அதனை
காலம் சொல்லும்!
@VanniKural