சொத்துக் குவிப்பு வழக்கை, இனப்பாசத்துக்காக சொத்து வழக்கு என்று சொன்னால் அது ரங்கராஜ் பாண்டே.
ஆணவக் கொலையை, மதப்பாசத்துக்காக ஆணவ மரணம் என்றெழுதினால் அது எவிடென்ஸ் வின்சென்ட் 😂😂
#ஆணவப்படுகொலை#பகிர்வு
ஒரு நிமிடம் எதோ ஒரு தியேட்டர்ல FDFS Show வீடியோ நினைச்சேன் பின்னர் தான் தெரிந்தது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
மருத்துவமனை அருகில் அதாவது 100 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் விழாக்கள், சத்தம் வர கூடிய எந்த நிகழ்ச்சி, 50Db தாண்டும் எதையும் நடத்தபட கூடாது என சட்டமே உள்ளது, ஆனால் இது குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமைக்குள்ளேயே நடந்துள்ளது.
இதையே வேறு ஒரு நடிகர் செய்திருந்தால் “Silence Zones” under the Noise Pollution (Regulation and Control) Rules, 2000, which were issued under the Environment (Protection) Act, 1986 எனும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
ஒரு லட்சம் அபராதம் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே வழங்கலாம் என்கிறது சட்டம்.
ஆனா கிரகம் இது முதலமைச்சராம்…கொஞ்சமாவது பொறுப்புணர்வோடு செயல்படுங்க CM Saar !
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
நேற்று: ஐயா எங்க அரசை கவிழ்க்க சதி என்று வாதாடிய TVK வக்கீல்
இன்று; கோழி திருடு போயிரும் என்று கனவு கண்டோம்
என்ன காரணம்???
தெரியுமா???
இந்த வீடியோ பாருங்க
இந்த திருட்டு கூட்டம் நிச்சியம் தமிழ்நாட்டை விற்க தயங்காது .
திமுக @DMKITwing என்றால் சும்மா இல்ல டா சட்ட அறிவின் களஞ்சியம்.💐
அண்ணன் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் அண்ணன் அவர்களுக்கு எப்படி முன் ஜாமீன் கிடைத்து என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முக்கியம்.
#dmk
@DMKITwing
மாணிக்கம் தாகூர் அவர்களே
கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனை கட்சியில் பிச்** எடுத்துட்டு இருந்தீங்க என்பதை மறந்துட்டீங்களா ஒட்டுண்ணி தாகூர் சார்
😂😂😂
புழுதில விட்டு பெரட்டிட்டாரு
இன்னா அடி டா சாமி
Ford is back,
@TRBRajaa அண்ணே நீ ஜெயிச்சுட்டணே👍👍👍
FORDஅ திரும்பக் கொண்டுவர இந்த மனுசன் பட்ட பாடெல்லாம் தமிழ்நாட்டுக்குத் தெரியாதுனு நெனச்சு இந்த ரீல்ஸ் மேடம் ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருக்கு🤣
ஒரு தலைமுறையின் போராட்டத்தை காவு குடுத்துட்டானுக தற்குறிக..
இந்தி மட்டும் பிரச்சினை இல்ல, 5,8ம் வகுப்புலயே மாணவர்களை வடிகட்ட ஆரம்பிச்சு 100% மாணவர்களை பள்ளி நோக்கி இழுப்பதை தட்டி விடப்போறானுக..
ஃபோர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை 2024 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியே இவையெல்லாம்..
@mkstalin ❤️🙏
திமுக சட்டத்தின் படி போராடி பெற்ற உரிமைகளை மொத்தமா தூக்கி கொடுக்க போறாங்க
(Time இருந்தா படிங்க)
பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருக்கும் 10 சட்ட மசோதா உச்ச நீதிமன்ற 142 பிரிவின் படி சட்டமான பின்
மதுரை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் இடைக்கால தடை உத்தரவால் மட்டுமே துணை வேந்தர் நியமனம் செய்ய முடியவில்லை
இதன் மேல்முறையீடு வழக்கு இறுதி விசாரணை ஜூலை 29 வர இருக்கும் நிலையில் தவெக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு மொத்த அதிகாரத்தையும் ஆளுநருக்கு கொடுக்கும் முயற்சியாக உள்ளது
துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவில் UGC Nominee வேண்டும் என்பதே அன்றைய ஆளுநர் R.N. ரவி நிலைப்பாடு. அதை எதிர்த்து தான் சட்டம் இயற்றப்பட்டது
இப்போது அந்த தேடுதல் குழுவின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தி, UGC Nominee நியமிக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறுகிறார்
நாம் இப்போது செய்ய வேண்டியது 10 சட்டங்களுக்கு எதிரான தடை உத்தரவை எதிர்த்து வாதாடி வெற்றி பெற வேண்டுமே தவிர, தேடுதல் குழுவின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்வதாக முடியும்.
UGC விதிகள் படி நியமனம் எனில் கல்வியாளர்கள் தவிர்த்து பெரும் கார்பரேட் நிறுவன தொழிலதிபர்கள் துணை வேந்தராக வருவதை அனுமதிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்
திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது போல 2026 தேர்தல் எனபது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் தான்
தோற்றது திமுக அல்ல. தமிழ்நாடு தான் போராடி பெற்ற தன் உரிமைகளை இழக்க போகிறது.
வாழ்க மாற்றத்தை தேர்ந்தெடுத்த மக்கள்.!
நான் மற்ற மாணவர்களை விட
உயரம் அதிகமாக இருந்தவன் என்பதால்
கடைசி இருக்கையில் தான் பள்ளிகளில் படித்துள்ளேன்.
ஆனால்,நான் பிளஸ் டூ தேர்வில் 1172 மதிப்பெண் பெற்றவன்.
நான் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை
வகுப்பு நடத்தியுள்ளேன்.
மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை தூண்டுவதே ஒரு ஆசிரியரின் தலையாயப் பணி.
ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு தமிழிலேயே வகுப்பு நடத்தினேன்.
அங்கு மொழி மாற்றுக் கருவி ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு.
நான் தமிழில் பேசுவது ரஷ்ய மொழியில் உடனுக்குடன் மொழி மாற்றம் ஆனது.
நான் நடத்திய வகுப்பு எப்படி இருந்தது எனக் கேட்டேன்.
அவர்களின் எதிர்வினையே இப்படம்.
குழந்தைகளை கொண்டாடுங்கள்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிவுள்ளவர்கள் தான்.
அவர்கள் எத்துறையில் அறிவுள்ளவர்கள் என ஆய்ந்து அறிவதே கல்வி.
ஆங்கிலம் என்பது அறிவு சார்ந்த ஒன்றல்ல.
அதுவும் ஒரு மொழி.
அதை கற்க வேண்டும்.
அது தெரியாதவர்கள் அறிவற்றவர்களும் அல்ல.
சூர்யா சேவியர்
07-07-26
TN Ranking
IIT Madras-1st / NIT Trichy-9th
VIT vellore-16th
CMC vellore-3rd
Arts & Sci.: PSGR-9th / Loyola-4th
GER: TN Govt. - 51.4% / Union Govt. - 27%
குறியீடு (Gender Parity Index) 1.01 ஆக உள்ளது, அதாவது ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பயில்கிறார்கள்.
போலீஸ் வைத்து கொ**று குவித்த திமுக இதை ஏற்கிறீங்களா ?
டூபாகூர் : அது அரசியல் சவால்ங்க குற்றசாட்டு இல்லை
மக்களுக்கு நெருக்கடி தந்த ஆதாரம் இருக்குங்க எங்க கிட்ட ?
தம்பி : அப்போ வழக்கு போடுவீங்க தான ?
டுபாகூர் : மக்கள் புகார் தந்தால் வழக்கு போடுவோம்
ஆதாரம் இருக்குனு சொன்னீங்க அப்போ ஏன் வழக்கு போட தயக்கம்
டுபாகூர் : பொய்யை தவிர வேறு எதுவும் என் வாய்ல எதுவும் வராதுங்க
Slipper Shot at his best
2 நாள் முழுக்க Fake Narrative trend பண்ணினீங்க. 📢
'இதுதான் உண்மை'ன்னு confidence-ஆ பேசினீங்க.
இப்போ பதில் சொல்லுங்க
அரசியலில் விமர்சனம் வேறு... ஒருவரின் பேச்சை திரித்து பொய்யான அர்த்தம் கொடுத்து பரப்புவது வேறு.
Evidence-ஐ விட Edit செய்த Narrative-ஐ நம்பி politics பண்ணினா, ஒரு நாள் சட்டம் கதவைத் தட்டும்.
நீதிபதி : விஜய் கரூர் பயணத்தை கோர்ட் regulate பண்ணனும் என்று விரும்புறீங்களா?
திமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் : விஜயும் அமைச்சர்களும் வழக்கு குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவதை தான் நிறுத்த சொல்கிறோம்.. கரூர் போய் நிவாரணம் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை..
திமுக தன்னுடைய மனுவில் மட்டுமல்ல, கோர்ட் வாதத்திலும் விஜய் கரூர் செல்வதையோ, பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதையோ எதிர்த்து பேசவே இல்லை. ஆனால் கரூர் செல்ல தடை கேட்டு திமுக மனு போட்டதாக வழக்கம் போல பொய் செய்தி பரப்புகிறது சோபா ரூட் மீடியாவும் தவெக தரப்பும்..
உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த ஒரு விசயத்தையே எப்படி திரித்து Fake Narattive யை மீடியாக்கள் செய்றாங்க.. இது வரைக்கும் எல்லாத்திலையும் மொள்ளமாரி பாத்திருப்பாங்க அணில்ஸ்
இப்படி ஒவ்வொரு தடவையும் ஆதாரம் காட்டுனா தான் இவங்க தப்ப வெளில சொல்ல முடியுது.. எத்தன லட்சம் பேர இவங்க தற்குறி ஆக்கி ஏமாத்திட்டு இருப்பாங்க ..
கொஞ்சம் அசந்தோம்னா நம்மளயே ஈசியா தற்குறி ஆக்கி ஏமாத்திருவாங்க
இன்னைக்கு இருக்க Route Narratives Medias தாண்டி உண்மைகள் வெல்லுமானு தெர்ல ஆனா என்னைக்காவது ஒரு நாள் மக்கள்லா Emotional manipulation தாண்டி Reality facts பத்தி யோசிக்கும் போது கேள்வி கேக்க ஆரம்பிக்கும் போது பொய்கள்லயே கட்சியையும் ஆட்சியையும் நடத்திட்டு இருக்க தவெக தோற்கும்..
#பகிர்வு 🙏